பிரபலத்தின் இரவு நேர விருந்தில் கலந்துகொண்ட பிக் பாஸ் பிரபலம் ஜூலி , வைரல் புகைப்படம் உள்ளே ..

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் அறிமுகமானவர் ஜூலி. இவர் முதலில் சென்னைமெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டார். அதன் மூலம்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. …

பிரபலத்தின் இரவு நேர விருந்தில் கலந்துகொண்ட பிக் பாஸ் பிரபலம் ஜூலி , வைரல் புகைப்படம் உள்ளே .. Read More