நெடுஞ்சாலை பட நடிகை ஷிவதாவா இது? அம்மாவை மிஞ்சிய அழகில் பெண் குழந்தையின் புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகள் தான் பெரும்பாலும் நடித்து முன்னணி நடிகையாகவும் கனவுக்க ன்னிகளாகவும் இருந்து வருகிறார்கள். இது அந்த காலமுதலே இருந்து வருகிறது. அந்தவகையில் நயன்தாரா முதல் குட்டி நயன்தாரா அனிகா வரை மலையாள நடிகைகள் தான். அப்படி மலையாளத்தில் …

நெடுஞ்சாலை பட நடிகை ஷிவதாவா இது? அம்மாவை மிஞ்சிய அழகில் பெண் குழந்தையின் புகைப்படம்..! Read More

சன் டிவி சீரியலில் நடித்துள்ள நடிகர் சந்தானம்- அதுவும் இந்த சூப்பர்ஹிட் சீரியலிலா இது தெரியாம போச்சே

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த லொள்ளு சாப என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சந்தானம். அதன்பின் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முக்கியமான காமெடியன் என்று பேரெடுத்தார். அதனை தொடர்ந்து காமெடியனாக மட்டுமல்லாமல், கதாநாயகனாகவும் நடிக்க துவங்கிய சந்தானம், …

சன் டிவி சீரியலில் நடித்துள்ள நடிகர் சந்தானம்- அதுவும் இந்த சூப்பர்ஹிட் சீரியலிலா இது தெரியாம போச்சே Read More

நடிகை தேவயானியின் மகள்களா இவர்கள், எவ்வளவு பெரியவர்களாக வளர்ந்துவிட்டார்கள்?- புகைப்படம் பாருங்க

80-90களில் குடும்ப பாங்கான கதைகளில் நடித்து எல்லோரின் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகை தேவயானி. இப்போதும் அவருக்கு மக்கள் மனதில் இடம் உண்டு. திரைப்படங்களை தாண்டி இவரை சீரியல் ரசிகர்களும் மறக்கவில்லை. கோலங்கள் சீரியல் இப்போதும் பலருக்கும் பேவரெட் தான். தேவயானி …

நடிகை தேவயானியின் மகள்களா இவர்கள், எவ்வளவு பெரியவர்களாக வளர்ந்துவிட்டார்கள்?- புகைப்படம் பாருங்க Read More

பட்டு பாவாடையில் தலையில் மல்லிப் பூவுடன் மைனா நந்தினி! சின்ன வயசுல எப்படி இருக்காங்கன்னு பாருங்க?

நடிகை நந்தினி அவரின் சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நந்தினி. திருமணம் ஆன சில மாதங்களிலேயே கர்ப்பமாக இருந்த மைனாவுக்கு இப்போது ஒரு ஆண் …

பட்டு பாவாடையில் தலையில் மல்லிப் பூவுடன் மைனா நந்தினி! சின்ன வயசுல எப்படி இருக்காங்கன்னு பாருங்க? Read More

கொரோனா நோயாளிகளுக்கு உணவளிக்கும் தமிழ் சீரியல் நடிகை சரண்யா! மனதை உருக்கும் பதிவு..!

சின்னத்திரையில் சூப்பர் நடிகைகளில் சரண்யா துராடியையும் சேர்க்க வேண்டும். உண்மையிலேயே நல்ல நடிகை மட்டும் கிடையாது ஒரு சிறந்த சமூக ஆர்வலரும் கூட. அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உணவளிக்கும் சேவையில் 2 ஆவது வாரத்தில் அவர் அடியெடுத்து வைத்துள்ளார். …

கொரோனா நோயாளிகளுக்கு உணவளிக்கும் தமிழ் சீரியல் நடிகை சரண்யா! மனதை உருக்கும் பதிவு..! Read More

பிரபல நடிகை காஜல் அகர்வாலின் தங்கையை பாத்திருக்கிறீர்களா..? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா..?

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். பழனி படத்தின் மூலம் தெலுங்கு நடிகையாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிகட்டி பறந்து வருகிறார். பெரும்பாலும் நடிகைகள் திருமணமான பின் சினிமாவில் நடிக்க தொடர்வார்களா என்று …

பிரபல நடிகை காஜல் அகர்வாலின் தங்கையை பாத்திருக்கிறீர்களா..? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா..? Read More

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் அம்மா மற்றும் அப்பாவை பார்த்துளீர்களா? அட இவரு தான் அப்பாவா.. பலரும் பார்த்திராத புகைப்படம்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இசையமைப்பாளராக விளங்குபவர் தான் சந்தோஷ் நாராயணன். இவருக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே, அந்த அளவிற்கு இவரின் இசைக்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். மேலும் தொடர்ந்து முக்கிய நடிகர்களின் படத்தில் பணியாற்றி வரும் சந்தோஷ் நாராயணன், …

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் அம்மா மற்றும் அப்பாவை பார்த்துளீர்களா? அட இவரு தான் அப்பாவா.. பலரும் பார்த்திராத புகைப்படம் Read More

குக் வித் கோமாளி பவித்ரா மற்றும் அஸ்வின் இருவரும் இணைந்து நடித்துள்ளார்களா – இது எத்தனை பேருக்கு தெரியும்?

சின்னத்திரையில் மிகவும் சென்சேஷனாக கொண்டாடப்பட்ட நிகழ்ச்சி குக் வித் கோ மாளி. இதில் குக் வித் கோமாளி சீசன் 2 சமீபத்தில் தான் முடிந்தது. இதில் கனி என்பவர் டைட்டில் வின்னர் ஆனார். மேலும் சீசன் 2வில் கலந்துகொண்ட 9 போட்டியாளர்களில் …

குக் வித் கோமாளி பவித்ரா மற்றும் அஸ்வின் இருவரும் இணைந்து நடித்துள்ளார்களா – இது எத்தனை பேருக்கு தெரியும்? Read More

தல அஜித் மனைவி ஷாலினி, அவரது தங்கை ஷாமிலியை சிறு வயதில் பார்த்துள்ளீர்களா – இருவரும் ஒரே மாதிரி இருக்காங்களே : புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வளம் வரும் நடிகர் அஜித், நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர்கள் இருவருக்கும்அனுஷ்கா குமார், மற்றும் ஆத்விக் குமார் என இரு பிள்ளைகள் உள்ளனர் என்பதை அறிவோம். நடிகை ஷாலினிக்கு, ரிச்சர்ட் மற்றும் ஷாமிலி என …

தல அஜித் மனைவி ஷாலினி, அவரது தங்கை ஷாமிலியை சிறு வயதில் பார்த்துள்ளீர்களா – இருவரும் ஒரே மாதிரி இருக்காங்களே : புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் Read More

தெறி படத்தில் நடித்த கனிகாவின் அப்பா யாரு தெரியுமா..? அட இவரு தான் அப்பாவா..? புகைப்படம் இதோ

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னி என்றால் நடிகை மீனாவைதான் படக்கென சொல்வார்கள். தமிழ்த்திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகியாக உயர்ந்தவர் நடிகை மீனா. ரஜினி அங்கிள் என குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, அதே ரஜினியுடன் டூயட் பாடும் அளவுக்கு சினிமாத்துறையில் கோலோச்சினார். …

தெறி படத்தில் நடித்த கனிகாவின் அப்பா யாரு தெரியுமா..? அட இவரு தான் அப்பாவா..? புகைப்படம் இதோ Read More