21 வருடங்களாக அறுவை சிகிச்சை செய்துகொள்ளாமல் இருக்கும் நடிகர் மம்மூட்டி.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

‘முகமது குட்டி’ என்ற இயற்பெயர் கொண்ட ‘மம்முட்டி’, ஒரு புகழ்பெற்ற மலையாள நடிகராவார். மலையாளம், தமிழ் மற்றும் இந்தி என சுமார் 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர், இந்திய திரைப்படத் துறையில் முதன்மையான விருதாக கருதப்படும் “தேசிய திரைப்பட விருதை” மூன்று முறையும், கேரள அரசின் விருதை மூன்று முறைக்கு மேலும், ஏழு முறைக்கும் மேல் ‘ஃபிலிம்பேர் விருதையும், மத்திய அரசின் “பத்ம ஸ்ரீ” விருது மற்றும் பல விருதுகளையும் பெற்று, மலையாள திரையுலகின் மாபெரும் நடிகனாக விளங்குகிறார். மம்முட்டியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், உச்ச நட்சத்திரமாகவும் விளங்கி வருபவர் மம்முட்டி.

அண்மையில் இவர், கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனையில், Robotic அ றுவை சி கிச்சை திட்ட து வக்க விழாவில் பங்கேற்று இருந்தார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய மம்முட்டி, தனது இடதுகால் த சை நா ர் சே தமடைந்து 21 வருடங்கள் ஆனதாக கூறினார்.

அதற்கு அ றுவை சி கிச்சை செய்தால் கா ல் கு ட்டை ஆகிவிடும் என்பதாலும், அதைவைத்து தன்னை கி ண்டல் செய்வார்கள் என்பதாலும், இதுவரை அ றுவை சி கிச்சை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கா லில் ஏற்பட்ட காயத்திற்கு நடிகர் மம்முட்டி 21 ஆண்டுகளாக அ றுவை சி கிச்சை செய்துகொள்ளாதது திரையுலக வட்டாரத்தில் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.