40 வயதை நெருங்கும் சினேகாவுக்கு இது தேவையா? மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க! ஷாக்கில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் எத்தனையோ தமிழ் நடிகைகள் இருந்தாலும் பிற மொழி நடிகைகள் மேல் தான் ரசிகர்கள்அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்படி அந்த வரிசையில் மும்பையை பூபூர்விகமாக கொண்டு தனில் சினிமாவில் இன்றும் கலக்கி வருபவர் நடிகை சினேகா என்றே சொல்லலாம். .தமிழ் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்திருக்கும் இவர் தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். 2001 ஆண்டு என்னவளே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை ஸ்நேகா.அதன் பிறகு மம்மூட்டியுடன் சேர்ந்து ஆனந்தம் படத்தில் பல்லாங்குழில் வட்டம் பார்த்தேன் பாடலின் மூலம் புகழ்பெற்றறார்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்காக தமிழ்நாடு சிறந்த நடிகை விருது கிடைத்தது. என்னதான்இருந்தாலும் தமிழில் கி ளாமர் காட்டி நடித்து அதிக ரசிகர்களை கொண்ட மத்தியில் குடும்ப பாங்கான முகத்தோற்றத்லதினாலும் நடிப்பு திறமையினாலும் அதிக ரசிகர்களை மனதை க வர்ந்தது ஸ்நேகா.

நடிகை சினேகா அண்மையில் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகும் அழகிய தேவதை போல இருக்கின்றார். எனினும் சில ரசிகர்கள் பெண் குழந்தைக்கு தாயான பிறகு மார்டன் போட்டோ சூட் தேவையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடிகைகள் பொருத்தவரை எப்போதும் அவர் சமூக வலைதளப் பக்கத்தில் ஆ க்டிவாக இருப்பது வழக்கம் அதேபோல்தான் சினேகாவும் அவர் சமூக வலைதளப் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.

நடிகைகள் பட வாய்ப்பு வரவில்லை என்றால் உடனே போட்டோ ஷூட் எடுத்து வெளியிடுவார்கள். அதற்கு காரணம் தற்போது படத்திற்கு கதாநாயகி தேடும் இயக்குனர்கள் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு ஏதாவது வாய்ப்பு கொடுப்பார்கள் என்பது தான்.

தற்போது சினேகாவும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் க வர்ச்சியான மார்டன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் படவாய்ப்புக்காக ஒரு வேளை இப்படி செய்கின்றாரோ என கூறிவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.