இயக்குனர் பிரபு சாலமனின் மகளை பார்த்துள்ளீர்களா..? டிக்டாக் மூலம் பிரபலமடைந்த ஒரு பெண்..!! புகைப்படம் இதோ

பொதுவாக நமக்கு வெள்ளித்திரையில் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களை தெரிந்த அளவிற்கு அவர்களது குடும்பம் மற்றும் இயல்பு வாழ்க்கை பற்றி அவ்வளவாக தெரிவதில்லை. அதிலும் ஒரு குறிப்பிட்ட பிரபலங்களின் பின்னணி மற்றுமே நமக்கு தெரியும் மற்றபடி பல நடிகர்கள் எப்படி திரைக்கு வந்தார்கள் அவர்களது பின்னணி என்ன என்பது எல்லாம் இன்றளவும் நமக்கு புலப்படாத விசயமாகவே உள்ளது. இந்த வகையில் பிரபல நடிகர் நடிகைகளுக்கே இந்த நிலை என்றால் மற்ற நடிகர் மற்றும் சினிமா பிரபலங்களை பற்றி சொல்லவா வேண்டும்.பிரபு சாலமன் 7 மே 1969ஆம் ஆண்டு அன்று பிறந்தார். ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், இவர் முதன்மையாக தமிழ் படங்களில் பணியாற்றியுள்ளார்.

1999 ஆம் ஆண்டில் அறிமுகமான பிறகு, மைனா என்ற காதல் சோ கத் திரைப்படத்தின் வெற்றியுடன் முக்கியத்துவம் பெறுவதற்கு முன்பு அவர் ஒரு நடுநிலையான வாழ்க் கையை ப் பெற்றார்.

அந்த படத்துக்கு பிறகு இவர் பல படங்கள் இயக்கியுள்ளார். அதன் பிறகு இவர் திருமணம் செய்து கொண்டார். பிறகு இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது சமூக வலைத்தளங்களின் மூலம் பல்வேறு நபர்கள் மிக பிரபலமாகி இருக்கிறார்கள்.

அதிலும் டிட் டாக் வந்த பின்னரும் அதிலிருந் து பல்வேறு நபர்கள் சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண் டு உள்ளார்கள். அவ்வளவு ஏன் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியா ன பிகில் படத் தின் மூலம் நடிகையாக அறிமுகமான காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் கூட டிட் டாக் மூலம் தான் படத் தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

அந்த வகையில் பிகில் படத்தில் வந்த ஒரு பாடல் விடை பெற்ற வெட்டியான் பாடலை டிக் டாக் செய்து பிரபலமடைந்த ஹேசல் ஷைனி அன்பவர். ஹேசல் ஷைனி சமூக ஊடகம் தளமான டிக் டாக் பிரபலமானார். இவர் பிரபல இயக்குனர் பிரபு சாலமனின் மகள் எ ன்பது பலருக்கும் தெரியாத ஒரு உண்மையாகும்.

இவர் டிக் டாக்கில் 14 லட்சத்திற்கும் அதிகமானவர் இவரை பலரும் பின் தொடர்புகள் கொண் டு இருக்கின்றார்கள். டிக் டாக் மூலம் கிடைத்த இவருக்கு பியூட்டி மட்டும் விட்டாராம் போன்ற பிற தளங்களில் அதிகம் தொ டர்புகளை பெற்றுள்ளார். தற்போது சினிமாவில் நுழைய வைப்பு தேடிக் கொண்டு இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.