நடிகர் விஜயகாந்த் மகனா இது..! அடையாளம் தெரியாத அளவிற்கு இப்படி மாறிவிட்டாரே – லேட்டஸ்ட் லுக்!!

தமிழ் சினிமாவில் பொதுவாக தன் சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளை மையமாக கொண்டு ஒரு கதையை உருவாக்கி சினிமா பிரபலங்களின் மூலம் வெளிபடுத்துகின்றனர்.அந்த வகையில் அரசியல் மற்றும் போலீஸ் ,ஆர்மி போன்றவற்றை வைத்து மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் கதைகளை வைத்து சினிமா படங்களை உருவாகி வருகின்றனர் .அந்த வகையில் 80களில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் விஜயகாந்த் .ஊழலுக்கு எதிரான திரைகதைளும், தே சபற்று உள்ள படங்களிலும் பெரும்பாலும் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகர் விஜயகாந்த்.தமிழ் சினிமாவில் அகல் விளக்கு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.அந்த படத்தில் வி ல்லன் கதாபாத்திரத்தில் நடித்தார்.

ஆரம்பத்தில் வி ல்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும் அதன் பிறகு நாயகனாக பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு இவரது நடிப்பில் வெளியான சட்டம் ஒரு இருட்டு அரை படம் மிகபெரிய வெற்றி பெற்று இவருக்கென்ன தனி அடையாளத்தை பெற்று தந்தது.

இவர் தமிழ் சினிமாவில் இதுவரை 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.நடிகர் விஜயகாந்த் பிரேமலதா என்பவரி திருமணம் செய்து கொண்டார் .இவர்கள் இருவர்க்கும் இருமகன்உள்ளார்கள். இப்படி தமிழ் சினிமாவிற்கு நல்ல விசியங்களையும் ,வெற்றி படங்களயும் கொடுத்த இவர் சமீப காலமாக உ டல் நல பி ரச்சனையால் சி னிமவி விட்டு விலகி தற்போது இவரும் இவரது மனைவியும் தே.மு.தி.க என்ற கட்சியை ஆரம்பித்து வழி நடத்தி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவின் கேப்டன் விஜயகாந்திற்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.அவரது இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் சகாப்தம் என்ற படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதன்பிறகு அவர் தொடர்ந்து படங்கள் நடிக்கவில்லை.

 

விஜயகாந்தின் முதல் மகன் விஜய் பிரபாகரன் தனது அப்பாவின் கட்சியில் ஈடுபட்டு வந்தார். கடைசியாக நடந்த தேர்தலில் இவரது பிரச்சாரமும் மக்களிடம் பேசப்பட்டது.

தற்போது விஜய் பிரபாகரன், கேப்டனின் மகனா இவர் என்ற அளவிற்கு தனது லுக்கை அப்படியே மாற்றியுள்ளார். ஹேர் கட், மாடர்ன் உடை என அணிந்து வேற லுக்கில் காணப்படுகிறார்.இதோ அவரே இன்ஸ்டாவில் பதிவு செய்த புதிய லுக் புகைப்படம்,