கடந்த பத்து வருடங்களில் முன்பி போல் அல்லாமல் வருடத்திற்கு வருடம் குறைந்தது முப்பதிலிருந்து ஐம்பது படங்கள் அதிகமாகவே வெளிவருகின்றன. இப்படி வெளிவரும் அணைத்து திரைப்படங்களும் வெற்றி திரைபப்டங்களாக அமைகின்றனவா என்று பார்த்தல் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை எதாவது ஒரு உச்சநட்சத்திரங்களின் திரைப்படன்களோ அல்லது சிறிய பட்ஜெட்டில் எடுத்து இருந்தாலும் சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படன்களோ தான் வெற்றி பெறுகின்றன. இப்படி உச்ச நட்சத்திரங்கள் என்று சொன்னால் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, விஜய், அஜித் போன்றவர்கள் தான் என்றே சொல்ல வேண்டும்.
இப்படி முன்பை போல அல்லாமல் இவர்கள் தற்போது வருடத்திற்கு நான்கு ஐந்து திரைபப்டங்களில் நடிக்காமல் தற்போது ஒரு திரைப்படம் வெளிவருவதே அதிசயமான ஒன்றாக இருக்கிறது.
இப்படி கடந்த ஐந்து வருடங்களில் தளபதி விஜய் வருடத்திற்கு ஒரு திரியாபப்டதினை மட்டுமே கொடுத்தாலும் அந்த திரைபபடம் வெற்றித்திரைபப்டமாக அமைந்து விடும். இப்படி தற்போதைய தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர்ஸ்டார் அந்தஸ்திற்கு உயர்ந்து இருக்கும் தளபதி விஜய்யின் மார்கெட் முன்னூறு கோடியை நெருங்கியுள்ளது.
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாள் அன்று வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எ கிற வைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது தமிழக முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் உடன் நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.இந்த அ ன்ஸீன் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் இ ணையத்தில் ப ரப்பி வருகின்றனர்.