நடிகை கெளதமியின் மகளா இது? தேவதை போல இருக்காங்களே!! புகைப்படம் இதோ

நடிகை கௌதமியை தெரியாத சினிமா ரசிகர்களே கிடையாது அந்த அளவிற்கு 90களில் கலக்கி வந்த நடிகைகளில் அவரும் ஒருவர்.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான வசந்தமே வருக என்னும் படம் மூலம் அறிமுகமாகி அன்றைய சினிமா உலகின் ரசிகர்கள் கூட்டத்தை தான் வசப்படுத்தினர்.இவர் தமிழ் மொழி மட்டுமல்லமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அணைத்து மொழி சினிமா துறையிலும் படங்கள் நடித்துள்ளார்.

கௌதமி அவர்கள் அன்றைய காலகட்டத்தில் இருந்த முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து பல படங்கள் நடித்துள்ளார்.இவர் நடித்த படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றி படங்களாகவே இருந்தது.நடிகை கெளதமிக்கு தமிழ்நாட்டில் அறிமுகமே தேவை இல்லை. ரஜினி, கமல், விஜயகாந்த், பாக்கியராஜ் என அனைத்து முண்ணனி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார். ஒருகாலத்தில் இவரது கால்ஷிட்டிற்காக தயாரிப்பாளர்கள் காத்திருக்கும் நிலையும் இருந்தது.

நடிகை கெளதமி, சந்தீப் பட்டியா என்பவரைத் திருமணம் செய்தார். ஆனால் கருத்து வேறுபாட்டால் தன் கணவரைப் பிரிந்தார். கெளதமி_சந்தீப் பாட்டியா தம்பதிக்கு சுபலெட்சுமி என்னும் மகள் உள்ளார்.

 

இதேபோல் தன் மனைவி சரிகாவைப் பிரிந்திருந்தார் கமல். இந்நிலையி தான் கமல்ஹாசனும், கவுதமியும் திருமணம் செய்துகொள்ளாமல் 13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தனர். பாபநாசம் படத்தில் கமலுக்கு ஜோடியாகவும் நடித்தார் கெளதமி. ஒருகட்டத்தில் அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் இப்போது கெளதமி பாஜகவில் இணைந்துவிட்டார். பாஜகவில் ராஜபாளையம் தொகுதி தேர்தல் பொறுப்பாளராகவும் இருக்கும் கெளதமி, அந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மா ர்பக பு ற்றுநோ யினாலும் பா திக்கப்பட்டிருந்த கெளதமி அதுதொடர்பான வி ழிப்புணர்வும் ஊட்டிவருகிறார்.

இப்போது நடிகை கெளதமியின் மகள் சுபலெட்சுமிக்கு 21 வயது ஆகிறது. இப்போது நச்சென ஹீரோயின் போலவே இருக்கும் சுபலெட்சுமி தனது தாய் கெளதமியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.