சூப்பர் சிங்கர் நடுவர் உன்னி கிருஷ்ணனின் மனைவியை பார்த்துள்ளீர்களா..? பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ!!

வெள்ளித்திரையில் நடிகர் நடிகைகள் படங்களில் பாடல்களை பாடுகிறார்கள் என நம்பியவர்கள் நாம். ஆனால் அதை பாடும் பாடும் பாடகர்கள் மக்கள் மத்தியில் தெரிவதில்லை. இருப்பினும் ஒரு சில பாடகர்கள் தன் குரல் வளத்தாலும் தன் திறமையாலும் இன்றளவும் மக்கள் மத்தியில் பிரபலமகத்தான் உள்ளார்கள். அந்த வகையில் உன்னி கிருஷ்ணனை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள்.

கர்நாடிக் இசை கலைனாரன உன்னி கிருஷ்ணன் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியான என்னவளே அடி என்னவளே எனும் பட்டை பாடியதன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானர்.

பல ஆண்டுகளாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வெற்றிகரமான நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதில் முதலில் இருந்தே இந்த நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வரும் ஒரு பிரபலம் பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன்.

இவர் தமிழில் வெளியான பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பாடியுள்ளார். மேலும் இவர் பாடிய முதல் பாடலுக்கே தேசிய விருதை வென்றுள்ளார்.

உன்னி கிருஷ்ணனின் மகள் பின்னணி பாடகி உத்ரா உன்னி கிருஷ்ணனை பார்த்திருப்போம்.இந்நிலையில் பாடகர் உன்னி கிருஷ்ணனின் மனைவியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்..