நடிகை மியா ஜார்ஜின் கணவரை பார்த்துள்ளீர்களா? வெளியான அழகிய ஜோடியின் புகைப்படம்

தமிழ் சினிமாவில் ஒரு சில முன்னணி நடிகைகள் பல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருந்த போதிலும் அவர்களுக்கு மக்கள் மத்தியில் அவ்வளவாக வரவேற்பு என்பது கிடைபதில்லை. இதன் காரணமாக பல முன்னணி நடிகைகள் தமிழ் திரையுலகை விட்டு மற்ற மொழி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு முழு முதல் காரணம் தமிழ் திரையுலகில் தற்போது பல இளம் வயது நடிகைகளின் வரத்து அதிகமானதே பல முன்னணி நடிகைகளின் பட வாய்ப்புகளுக்கு வேட்டு வைத்துள்ளது எனலாம்.

அந்த வகையில் பிரபல நடிகர் ஆர்யாவின் தம்பி நடித்த அமரகாவியம் எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் பிரபல நடிகை மியா ஜார்ஜ். இவர் இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அமர காவியம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ். இப்படத்திற்கு பிறகு இன்று நேற்று நாளை, வெற்றிவேல், எமன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்துள்ளார்.ஆனால் எமன் படத்திற்கு பிறகு இவருக்கு, பெரிதாக எந்த ஒரு பட வாய்ப்பும் தமிழில் கிடைக்கவில்லை.

ஆனால் மலையாள திரையுலகில் சிறந்த நடிகையாக விளங்கி வருகிறார் மியா.நடிகை மியா ஜார்ஜூக்கு அஷ்வின் பிலிப் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது.

இந்நிலையில் அழகிய ஜோடிகள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.