நடிகை காம்னா ஜெத்மாலினி அவர்கள் தமிழ் சினிமா துறைக்கு இதயதிருடன் என்னும் படம் மூலம் கோலிவுட்க்கு என்ட்ரி கொடுத்துள்ளார்.இவர் 2005ஆம் ஆண்டு தெலுங்குவில் வெளியான premikulu என்னும் படம் இவர் கம்மேர்சியல் ஹிட்அனா படமாகும்.காம்னா அவர்கள் தமிழ், தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.பின்பு தெலுங்கு வில் ரானா என்னும் படம் இவர் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.இவர் தமிழ் சினிமா வில் ஜெயம் ரவி நடித்த இதயத்திருடன் படத்தில் நடித்து அந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இவர் பின்பு தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக மாறி விட்டார்.இந்நிலையில் இவர் சிறிது இடைவெளிக்கு பின்னர் 2007ஆம் ஆண்டு ஜீவன் நடிப்பில் வெளியான மச்சக்காரன் என்னும் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் 2014 இல் பெங்களுருவை சேர்ந்த ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை நிறைய நாயகிகள் வருகிறார்கள்.ஆனால் சிலரே அதிக வாய்ப்புகள் கிடைக்க தொடர்ந்து நடிக்கின்றனர். அப்படி இதயத் தி ருடன் என்ற படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகி பின் சில வருடங்கள் காணாமல் போனவர் காம்னா.
பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்து சில படங்கள் நடித்தார், ஆனால் அதுவும் சரியாக ஓடவில்லை.
பின் திருமணம், குழந்தை என சொந்த விஷயத்தில் அக்கறை காட்டி வந்த காம்னா அ டிக்கடி இன்ஸ்டாவில் புகைப்படங்கள் மட்டும் பதிவு செய்வார்.
அண்மையில் அவர் தனது தோ ழிகளுடன் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் சுற்றி வருகிறது.
View this post on Instagram