நடிகர் தனுஷ் நடித்த 3 திரைபடத்தில் ஒய்திஸ் கொல வெறிடி பாட லுக்கு பிறகு அந்த சமயத்தில், யூடூபில் அதிகமா ட்ரென்ட் ஆனது என்றா ல் அது ஜிமிக்கி கம்மல் என்ற என்னும் பாடல் தான். அதுவும் படத்தில் வரும் காட்சி ட்ரென்ட் ஆனதா என்றால் இல்லை இது ஒரு டான்ஸ் வீ டியோ. கேரளாவில் சில பெண்கள் சேர்ந்து ஓணம் பண்டிகையை ஒட்டி டான்ஸ் ஆ டி இந்த வீடியோவினை வெளியிட்டனர். அது மோகன்லால் நடிப்பில்லால் ஜோஸ் இயக்கத்தில் வெளியான ‘வெளி பாடிண்டே புஸ்தகம்’ என்ற படத்தின் என்ட அம்மே ஜிமிக்கி கம்மல்” என்ற பாடல் தான்.
மேலும் இது படத்தின் ப்ரோ மஷனுக்காக பார்க்ப்பட்ட வேலை தான். அந்த படத்தின் இயக்குனர் இந்த பாடலை வெளியிட்டு இதற்க்கு டான்ஸ் ஆடி சிறப்பாக வீடியோ எடுத்து வெளியிவோருக்கு சிறப்பு பரிசுண்டு என ஹாஷ்டாக் இட்டு உங்களின் டான்ஸ் விடியோவை அப்லோட் செய்யுங்கள் என்று டான்ஸ் சாலேஞ்விட்டதன் விளைவு பல விடியோக்கள் வெளியாகின.
அபோது தான் வெளியான வீ டியோக்களில் இந்தியன் ஸ்கூல் ஆப்கா மெர்ஸ் கல்லூரியின் பெண்களின் டான்ஸ் வீடியோ பல மில்லியன் பார்வைகளை தாண்டி, ஒரிஜினல் வெர்ஷனை விட ரீச் அதிகமானது. பல பெண்களின் டான்ஸ் ஆடி வெளியிட்டதன் விளைவு தான் பல இளசுகள் இதனை ஷேர் செய்து ட்ரென்ட் ஆக்கிவிட்டனர்.
அனைவரும் டான்ஸ் ஆடினாலும் அதிலும் குறிப்பாக ஷெரில் என்ற டீச்சரின் நடனம் பலரின் கவனத்தை ஈர்த்தது. அன்று தொடங்கி இன்றுவரை, இவருக்கு தமிழ், மலையாளம் என சினிமா வாய்ப்புகள் வீடு தேடி சென்ற வண்ணம் உள்ளது. ஆனால் இவர் பெரிதாக எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை.
சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சொடக்கு பாடலின் டீசரில் ஷெரில் வந்தார். மேலும் சில பாடல் ஆல்பங்கள் மட்டும் கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் கேரளாவின் தொடுப்புழா அருகே உள்ள வாழக்குளம் என்ற ஊரில் ஷெரிலுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
பிரஃ புல்டாமி என்பவரை தான் ஷெரில் திருமணம் செய்யப்போகிறார் நிச்சயதார்த்தத்தில் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர் அதன் பிறகு இவர் விரைவில் திருமணம் தேதி வெளியாகும் என்று கூறியுள்ளார்.