சார்ப்பட்டா படத்தில் ஆர்யாவின் மனைவியாக நடிச்ச பொண்ணா இது..? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

பொதுவாகவே திரைபடங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளை தாண்டி அந்த படங்களில் குணசித்திர வே டங்களில் நடிக்கும் பல முக்கிய கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் அழ பதிந்து விடுகின்றனர். அதற்கு காரணம் அவர்களுக்கு அந்த படங்களில் கொடுக்கப்படும் முக்கியத்துவமும் அவர்களின் தேர்ந்த நடிப்பும் தான். இதன் மூலம் அவர்கள் படங்களில் ஒரு சில காட்சிகளில் தோன்றினாலும் தங்களது சிறந்த நடிப்பால் மக்களை வெகுவாக கவர்ந்து தங்களுக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொள்வதோடு பிரபலமாகி விடுகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல முன்னணி இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரபல முன்னணி நடிகர் ஆர்யா நடிப்பில் இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வரும் திரைப்படம் சார்பட்டா பரம்பரை.

அந்த காலத்தில் நடக்கும் கதை களத்துடன் அயல்நாட்டின் ரோசமான கு த் துச ண்டை போட்டியை மையமாக வைத்து படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஆர்யா, து ஷாரா, படுபதி, ஜான் விஜய், அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன் சந்தோஷ் பிரதாப், விஜயன் என முன்னணி சினிமா பட்டாளமே நடித்துள்ளது.

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த வாரம் அ மேசான் ஓடிடியில் வெளியானது ‘சார்பட்டா பரம்பரை’. இப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். இவர் சென்னை பாஷை பேசி தனது நடிப்பில் பின்னி பெடல் எடுத்துள்ளார் என்று தான் கூற வேண்டும்.

ஆம் அந்த அளவிற்கு தனது நடிப்பினை வெளிக்காட்டியுள்ளார். தற்போது இவர் மா டர்ன் உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களை அவதானித்த ரசிகர்கள் இவரது அழகை பு கழ்ந்து தள்ளியுள்ளனர்.

நடிகை துஷாரா விஜயன், கி ளாமரில் சற்று தூ க்கலாக வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ…

Leave a Reply

Your email address will not be published.