துளி கூட மேக்கப் இல்லாமல் லொஸ்லியா வெளியிட்ட புகைப்படம்… இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!!

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வந்ததில் இருந்தே தமிழ் சின்னத்திரையின் போக்கே மாறிவிட்டது என்றே கூறலாம். முகம் தெரியாத பிரபலங்களும் நடிகர் நடிகைகளும் இந்த நிகழ்ச்சி மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார்கள் என்றே கூறலாம். இப்படி இனித்யாவில் முதன் முதலில் பாலிவூட் பிரபலங்களை வைத்து ஹிந்தியில் ஆரம்ப்பிக்கபட இந்த நிகழ்ச்சியானது முதல் சீசநிலேயே அங்கு நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்படி முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த சீசன்கள் வெளிவந்து தற்போது பதினான்காவது சீசன் வரை சென்று கொண்டு இருக்கிறது.

இப்படி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தமிழிலும் இந்த நிக்ளசியை அறிமுகப்படுத்தியது பிக்பாஸ் குழு. இப்படி முதல் சீசனில் பல்வேறு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்களும், பாடகர்களும், மாடல் நடிகர் மற்றும் நடிகைகளும் கலந்துகொண்டனர்.

பிக் பாஸ் லொஸ்லியா மேக்கப் இல்லாமல் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை க வர்ந்து வருகிறது. பிக் பாஸ் புகழை கொண்டு தற்போது தமிழ் சினிமாவில் படங்கள் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

ஹர்பஜன் சிங் ஜோடியாக பிரெண்ட்ஸ் படத்தில் அவர் நடித்து முடித்திருக்கிறார். அதுவும் ரிலீசுக்கு தயாராக தான இருக்கிறது. மேலும் சில படங்களும் கைவசம் வைத்திருக்கிறார் அவர்.

இந்நிலையில் லொஸ்லியா மேக்கப் இல்லாமல் வெளியிட்டு இருக்கும் போட்டோ என கூறி ஒரு புகைப்படம் இணையத்தில் அதிகம் வைரலாகிகொண்டு இருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published.