இந்தக் குழந்தை யாரென்று உங்களுக்கு தெரியுமா? தற்போது விஜய் டிவியின் பிரபல நடிகை இவங்க? யாருன்னு பாருங்க!!

தற்போது திரியாபப்டங்களை விட சின்னத்திரை தொடர்கள் அதிகளம் மக்களால் ஈர்க்கப்பட்டு வருகின்றன என்றே சொல்லவேண்டும்.புதிது புதிதான தொடர்களும் சின்னத்திரை நிகழ்சிகளும் தற்போது தொலைக்காட்சிகளை அலங்கரித்து வருகின்றன . இப்படி பத்து பதினைந்து படங்களில் நடித்தால் கிடைக்கும் புகளை விட தற்போது ஓரிரு சின்னத்திரை தொடர்களிலோ அல்லது சின்னத்திரை நிகழ்சிகளில் கலந்து கொண்டாலோ அந்த பெரும் புகழும் கிடைக்கிறது. இபப்டி தற்போது சின்னத்திரை நடிகர் நடிகைகளும் புதிய உச்சத்தில் இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

விஜய் டிவியில் ஒளிபரபனான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் இரண்டாவது பக்கத்தின் நடிகர் கவின் மற்றும் நடிகை ரக்சிதா நடித்திருந்த நிலையில் நடிகை ரஞ்சிதாவுக்கு தோழியாக நடித்தவர் தான் மைனா என்ற நந்தினி.

நடிகை மைனா அவர்கள் அந்த சீரியல்யில் மூலம் பிரபலம் ஆனார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார் என்பது அவரது பதிவு செய்யும் போது மற்றும் வீடியோக்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் சமீபகாலமாக அவர் தனது கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் மைனா தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் தன்னுடைய சிறுவயது புகைப் படத்தை பதிவேற்றி உள்ளார். அதில் அவரது சகோதரர் ஒரு வரும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நந்தினியின் சிறுவயதில் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படத்தை ஏராளமான லைக்களும் மற்றும் கமென்ட்களும் செய்து வருகின்றார்கள். அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்…

Leave a Reply

Your email address will not be published.