கர்ப்பமாக இருக்கும் சாண்டியின் மனைவியா இது? ஹீரோயின்களையும் மிஞ்சி விடுவார் போல..!! வைரலாகும் புகைப்படம்

பிக்பாஸ் வீட்டில் இருந்து பிரபலம் ஆனவர்களில் ஒருவர் சாண்டி மாஸ்டர். பிரபல டான்ஸ் மாஸ்டரான இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட…மயிலாட நிகழ்ச்சியின் மூலம் இயக்குனராக மிளிர்ந்தார். இவரது முதல்மனைவி நடிகை காஜல். ஆனால் இவர்கள் இருவருக்குள்ளும் க ருத்து வே ற்றுமை ஏற்பட்டு சில ஆண்டுகளுக்கு ,முன்பு பிரிந்தனர்.அதன் பின்னர் சாண்டி, சில்வியா என்னும் பெண்ணை காதலித்து திருமணம் செய்தார்.

இந்த தம்பதிக்கு இப்போது இரண்டு வயதில் பெண்குழந்தையும் உள்ளது. சாண்டி அவ்வப்போது தன் படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிடுவார்.

பிக் பாஸ் புகழ் சாண்டி மாஸ்டரின் மனைவி சில்வியா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். அதை சாண்டி சில மாதங்களுக்கு முன்பு அறிவித்துவிட்டார்.இந்நிலையில் சில்வியா மற்றும் சாண்டி நடத்திய போட்டோ சூட் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதில் சாண்டியின் மனைவி ஹீரோயின்களுக்கு சவால் விடும் அளவு அழகாக இருக்கின்றார்.இதனை சாண்டியின் ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Kollywood Cinima (@kollywoodcinima)

Leave a Reply

Your email address will not be published.