தமிழ் சினிமாவில் 70களில் முன்னணி பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகுமார்.அவர்கள் இவர் கோலிவுட் துறையில் தனது முதல் படமான பொண்ணுக்கு தங்க மனசு மூலமாக அறிமுகமாகி பல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.இவர் பிறகு அந்த படம் மூலம் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இவர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
மேலும் நடிகர் விஜயகுமார் அவர்கள் வெள்ளித்திரையில் க லக்கியது மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல் தொடர்களிலும் நடித்து மக்களை க வர்ந்துள்ளார்.இவர் தங்கம், வம்சம், நந்தினி என பல சீரியல் தொடர்களில் நடித்து அந்த தொடர்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகை வனிதா விஜயகுமாருக்கு 4-வது திருமணம் செய்துக் கொள்ளும் யோகம் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கும் நிலையில், திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு வனிதா 4-வது திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது. இதற்கு வனிதா மறுப்பு தெரிவித்தார்.பின்னர் வனிதாவின் எதிர்காலத்தை கணித்த ஜோதிடர் ஒருவர், அவருக்கு மீண்டும் திருமணம் நடக்கும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகை வனிதா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் திருமண வாழ்த்துகள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், சிலர் இது திரைப்படத்திற்காக எடுத்த புகைப்படமாக கூட இருக்கலாம் என்று கூறி வருகின்றனர். இந்த ச ர்ச்சைகளுக்கு வனிதாவால் தான் முடிவு கட்ட முடியும்.