நடிகர் மகேஷ் பாபுவுக்கு இவ்வளவு பெரிய அழகிய மகளா? பிறந்தநாளில் செய்த காரியத்தால் ஊரே கடவுளாக பார்க்கும் அதிசயம்!!

பிக் பாஸ் தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் அணைத்து மொழிகளிலும் மக்களின் மத்தியில் நல்ல வவரவேற்பை பெற்ற ஷோவாகும்.இந்த நிகழ்ச்சியை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி இந்த ஷோவை தொகுத்து தமிழ் மக்களுக்கு வழங்கி வருகிறது.அதே போல் ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என அணைத்து மொழி மக்களிடமும் இந்த நிகழ்ச்சியானது ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை சினிமா துரையின் முன்னணி பிரபலங்கள் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் உலக நாயகன் கமல் ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்.தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ் பாபு மகள் சீதாராவின் பிறந்தநாளை முன்னிட்டும் சொந்த செலவில், ஒரு கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு இலவச தடுப்பூசிகள் வழங்கியுள்ளார்.

இவரது செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மகேஷ் பாபு நடிப்பை தாண்டி, ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுவது, மற்றும் பல்வேறு சமூக பணிகளை தன்னை ஈடுப்படுத்தி வருகின்றார். மேலும், இவருடைய குடும்பத்தில் யாருடைய பிறந்தநாள் வந்தாலும்… அதனை பிரமாண்டமாக கொண்டாடுவதை விட பல்வேறு உதவிகள் செய்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் ஏற்கனவே மகேஷ் பாபு தன்னுடைய தந்தையும், பழம்பெரும் தெலுங்கு நடிகருமான கிருஷ்ணா அவர்களின் பிறந்தநாளுக்கு ஒரு கிராமத்திற்கே கொரோனா தடுப்பூசியை தன்னுடைய சொந்த செலவில் வழங்கி அவர்களது பாதுகாப்பை உறுதி செய்தார் .

இதை தொடர்ந்து தன்னுடைய மகளின் 9 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தனது மகள் பெயரில் உள்ள சித்தரபூர் கிராம மக்களுக்கு சொந்த செலவில் இலவசமாக கொரோனா தடுப்பூசியை வழங்கியுள்ளார்.

 

கிராம மக்களின் உடல் நலன் மீது அக்கறையோடு மகேஷ் பாபு செய்துவரும் இந்த செயலுக்கு ரசிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வாழ்த்துக்கள் குவித்து வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published.