என்னாது விருமாண்டி படத்துல தல அஜித்தா?? இதுவரை யாரும் பார்த்திராத வைரலாகும் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான மக்கள் அனைவரையும் தனது நடிப்பின் மூலம் எண்ணற்ற ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் கமல் ஹாசன்.இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்து உள்ளார்.தனது சிறு வயது முதலே நடிப்பின் மேல் உள்ள ஆர்வத்தினால் இவர் நடிப்பை தேர்வு செய்து அதில் ஜாம்பவானாக இருந்து வருகிறார்.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்களை வெகுவாக க வர்ந்தார் நடிகர் கமல் ஹாசன்.மேலும் இவர் முதல் படமான களத்தூர் கண்ணமா என்னும் படம் மூலம் அறிமுகமாகினார்.

அன்று முதல் இன்று வரை பல படங்களில் நடித்துள்ளார்.கமல் ஹாசன் அவர்கள் நடிப்பில் மட்டும் ஜொலிக்காமல் தனது திறமையை சினிமாவில் உள்ள பிரிவுகள் அனைத்திலும் இவர் களம் இறங்கி வெற்றியை கண்டுள்ளார்.மேலும் பாடகராக, இயக்குனராக,எழுத்தளராக என கலக்கி வந்தவர்.

மேலும் இவர் நடித்து வெளியான படமான 2004 ஆம் ஆண்டு விருமாண்டி என்னும் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. மேலும் அதில் பல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டு நடித்து இருப்பார்கள்.மேலும் அதில் தற்போது ஒரு முக்கிய புகைப்படமானது இணையத்தில் பரவி வருகிறது.

அதில் இதுவரை யாரும் பார்த்திராத தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் அவர்கள் அந்த படபிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அதனை இணையத்தில் பரப்பி வருகிறார்கள். அந்த புகைப்படம் கீழே உள்ளது.