நடிகர் விஷ்ணு விஷாலின் இரண்டாவது மனைவியின் முதல் கணவர் யார் தெரியுமா? அட இவர் தானா? இணையத்தில் வெளியான புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் நடிகர்கள், நடிகைகள், பல படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நடிகர்களாக இருந்தாலும், அவர்களின் சொந்த வாழ்கையில் தோ ல்வியடைந்துள்ளர்கள் என்று சொல்லலாம். தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் நிறைய படங்களில் நடித்தும் இன்னும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில், நடித்த ஒரு சில படங்களில் ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்று புகளின் உ ச்சத்தை அடைந்தவர் நடிகர் விஷ்ணு விஷால்.

இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா க படி குழு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர், அதனை தொடர்ந்து கு ள்ளநரி கூட்டம், மு ண்டாசு பட்டி, மா வீரன் கிட்டு, ஜீவா போன்ற படங்களில் நடித்து வந்தார். தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் விஷ்ணு விஷால்.இவரைப்பற்றி அனைவருக்கும் தெரிந்த ஒன்றே தான்.

வி வகாரத்து பெற்ற இவர் அண்மையில் தான் பேட்மிண்டன் வீராங்கனையான ஜூவல்லா குட்டாவை காதலித்து திருமணம் செய்தார்.

இந்த நிலையில், தற்போது ஏற்கனவே ஜூவல்லா குட்டாவுக்கு திருமணமான கணவரின் புகைப்படமும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு சேத்தன் ஆனந்த் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், இருவரும் கருத்து வே றுபாடு 2011-ம் ஆண்டு பிரிந்துள்ளனர்.

விஷ்ணு விஷால் முதல் மனைவியை பிரிவதற்கும், ஜூவல்லா குட்டாவின் மீது ஏற்பட்ட காதல் தான் எனவும் ரசிகர்கள் கூறி வந்தனர். தற்போது இந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.