நடிகை ஷாமிலியா இது..? உ டல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய நடிகர் அஜித்தின் மச்சினிச்சி!!

தமிழ் திரையுலகின் நட்சித்திர தம்பதிகளில் உச்சத்தில் விளங்கி வருபவர்கள் அஜித் ஷாலினி. தமிழ் சினிமாவில் கோடி காட்டி பரந்த குழந்தை நட்சத்திரமாக விளங்கி வந்தவர் நடிகை ஷாலினி. அது மட்டும் இல்லாமல் இவரை அதிகம் பேபி ஷாலினி என்று அழைப்பார்கள். இவர் தனது 3 வயதில் இருந்தே சினிமா துறையில் நடிக்க ஆரமபித்த இவர் மலையாளம் மொழிகளில் மட்டும் 25 படங்களுக்கு மேல் குழந்தை நட்சிரமாக நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் காதலுக்கு மரியாதையை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அந்த படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்று அடுத்தெடுத்து பட வாய்ப்புகளை பெற்றார்.

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வளம் வரும் நடிகர் அஜித், நடிகை ஷாலினியை கடந்த 2000ஆம் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் அனுஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளதை நாம் அறிவோம்.நடிகை ஷாலினிக்கு, ரிச்சர்ட் மற்றும் ஷாமிலி என சகோதரர், சகோதரி உள்ளனர்.

இதில் ஷாலினியின் தங்கை ஷாமிலி தமிழில் வெளியான அஞ்சலி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர்.மேலும் சில ஆண்டுகளுக்கு முன் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வீரசிவாஜி படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை ஷாலிமி தற்போது உடல் எடை குறைத்து மிகவும் ஒ ல்லியாக மாறிய புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்..