கண்ணான கண்ணே ஹீரோவின் மனைவியை பார்த்துள்ளீர்களா? நடிகைகளை மிஞ்சிய பேரழகு! வைரலாகும் புகைப்படம்

தமிழ் மக்கள் மத்தியில் சீரியல் தொடர்களுக் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.மேலும் சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்களாக இருந்து வருகிறார்கள்.மேலும் அந்த வகையில் பல புது தொடர்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அந்த துறை நிறுவனங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.மேலும் மக்கள் தங்களது சேனல்களில் ஓடும் தொடர்களை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்து வருகிறார்கள்.இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான வழங்கி வரும் தொடர்களில் கண்ணான கண்ணே தொடரும் ஒன்று தான். இந்த தொடரானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற ஒரு சீரியல் ஆகும்.

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் அணைத்து தொடர்களும் மக்கள் மத்தியில் வெகு பிரபலம் இந்த நிலையில் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய டிஆர்பிக்காக போட்டி போட்டு கொண்டு பல புதுவிதமான சீரியல்கள்களை தொடர்ந்து மக்கள் மத்தியில் ஒளிப்பரப்பி வருகிறார்கள்.

கண்ணாண கண்ணே சீரியலில் யுவா-வாக அசத்தி வருகிறார் நடிகர் ராகுல் ரவி.சுந்தர்.சி இயக்கத்தில் உருவான நந்தினி சீரியலில் ஹீரோவாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ராகுல் ரவி. தொடர்ந்து சாக்லேட், கண்ணாண கண்ணே சீரியலில் நடித்து வருகிறார்.இவருக்கும், லட்சுமி நாயர் என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்து முடிந்தது.

தன்னுடைய காதலியான லட்சுமி நாயரை கரம் பிடித்தார் ராகுல் ரவி.அவள் தன் வாழ்வில் வந்தவுடன், ஒவ்வொரு நாட்களும் அழகாக கடந்ததாகவும், தன்னுடைய புன்னகையால் வசீகரித்துவிட்டாள் எனவும் காதல் மனைவியை புகழ்ந்து தள்ளியுள்ளார் ராகுல் ரவி.

 

 

View this post on Instagram

 

A post shared by Rahul Ravi (@rahul.ravi_)