அச்சு அசலாக முன்னனி நடிகர் நம்பியாரை போலவே இருக்கும் அவரது மகன்.. புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

தமிழ்ல் சினிமாவில் நாம் பழைய நடிகர்களை பற்றி பெரிதும் பேசுவது எம்ஜிஆர், சிவாஜியை பற்றி தான்.ஆனால் அவர்களுக்கு ஈடு இணையாக பயணித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வளைத்து போட்டவர் எம் என் நம்பியார்.கம்பீரக் குரல், கட்டுக்கோப்பான உடல் அமைப்பின் மூலம் மக்களை நடுநடுங்க செய்வதில் எம்என் நம்பியர் ஈடு இணை எவரும் இல்லை அந்த அளவிற்கு தனது திறமையை வெளிக்காட்ட கூடியவர்.நம்பியார் இதுவரை 1000 -த்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார் அதிலும் குறிப்பாக எம்ஜிஆர் பல படங்களில் நடித்தவர்.

மேலும் நெருங்கிய நண்பராக பார்க்க பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 70,80 வில்லனுக்கு எல்லாம் வில்லனாக வலம் வந்தார். ஒரு கட்டத்தில் முன்னணி ஜாம்பவான்கள் இல்லாததால் ரஜினி விஜயகாந்த் ஆகியோரின் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தார்.

இவர் தற்பொழுது மண்ணுலகை விட்டு விலகினாலும் இவரது நடிப்பும் குரல் கம்பீரமும் இன்னும் ரசிகர்களிடத்தில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.

நம்பியார் ருக்மணி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவருக்கு இரு மகன், ஒரு மகள் உள்ளனர் அவர்களின் பழைய புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நம்பியாரை போனது குடும்பமே அழகாக இருக்கிறார்கள் என்று கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.