நடிகை பாத்திமா பாபுவா இது..! என்ன அடையாளமே தெரியாமல் இப்படி மாறிவிட்டார்.. புகைப்படம் இதோ

தமிழ் சினிமா திரையுலகில் தற்போது என்னதான் நடக்கிறது தெரியவில்லை அந்த அளவிற்கு பல புதுமுக நடிகைகள் தமிழ் திரையுலகிற்கு தொடர்ந்து வந்து கொண்டே உள்ளார்கள் எனலாம். அந்த அளவிற்கு நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் தொடங்கி தற்போது செய்தி வாசிப்பாளர்கள் வரை சினிமாவில் நடிகைகளாக உருமாறி வருகின்றனர். அந்த வகையில் செய்தி வாசிப்பாளர்களாக இருந்த பல பெண்கள் தமிழ் சினிமாவில் நடிகைகளாக நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பாத்திமா பாபு, பிரியா பவானி சங்கர், அனிதா சம்பத், சரண்யா போன்ற பலர் முதலில் செய்தி வாசிப்பாளர்களாக தன் திரைபயணத்தை இதன் மூலம் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பிரபலமாகி தற்போது திரைப்படங்களில் நடிகைகளாக நடித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் இவர்களின் வரிசையில் இன்னுமொரு செய்தி வாசிப்பாளர் நடிகையாக வலம் வர உள்ளார் போலும்.

தமிழ் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பல வருடங்கள் இருந்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பாத்திமா பாபு. இவரது தமிழ் உச்சரிப்பு அவ்வளவு அழகாக இருக்கும். செய்தி வாசிப்பாளர் என்பதை தா ண்டி நடிகையும் ஆவார். தமிழ், மலையாளம் இரு மொழிகளிலும் ஏகப்பட்ட படங்கள் நடித்துள்ளார்.

அதுமட்டும் இல்லாமல் சீரியல்களிலும் ஒரு கலக்கு கலக்கியுள்ளார். கடைசியாக இவர் தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டார்.ஆனால் உள்ளே வந்த சீ க்கிரத்திலேயே நிகழ்ச்சியை விட்டும் வெளியேறினார்.

தற்போது விஜய் தொலைக்காட்சி BB Jodigal என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பது நமக்கு தெரியும். இந்நிகழ்ச்சியில் பாத்திமா பாபு மற்றும் மோகன் வைத்யா இருவரும் இணைந்து நடனம் ஆட இருக்கிறார்கள்.

நடனத்திற்காக பாத்திமா பாபு போட்ட லுக்கை பார்த்து அட இவரா என ரசிகர்கள் ஆ ச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.