தமிழ் சினிமாவில் முற்காலத்தில் இருந்து தற்போது வரை குழந்தை நட்சத்திரங்களுக்கு பஞ்சமில்லை அந்த அளவிற்கு புதிய புதிய படங்களில் நிறைய குழந்தை நட்சத்திரங்கள் நிறைய படங்களில் அறிமுகமாகி வருகின்றனர். ஓரிரு குழந்தை நட்சத்திரங்கள் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களின் குழந்தைகளாக இருப்பார்கள்.இல்லையெனில் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களில் குழந்தைகளாக இருப்பார்கள் தமிழ் சினிமா குழந்தை நட்சத்திரங்களை அறிமுகமாகி வருகின்றனர். ரசிகர்களை வியக்க வைக்கும் அளவில் புதிய புதிய குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமாகி வருகின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ராட்சசன் பிளாக் பஸ்டர் ஹிட் அ டித்தது.
நடிகர் விஷ்ணு விஷால் கதைகளை தேர்வு செய்வது மிகவும் முக்கியம் என நினைப்பார். கதைகளில் புதிதாக இருக்கக் கூடிய படங்களில் அவர் தேர்வு செய்தார். அப்படித்தான் ராட்சசன் படத்தையும் அவர் தேர்ந்தெடுத்த வெற்றிப்படமாக அமைத்தார்.
இந்த படத்தின் வில்லன் கிறிஸ்டோபர் எனும் கதாபாத்திரம் திரையில் வந்தாலே ரசிகர்கள் பீதியில் இருப்பார்கள் மற்றும் கிறிஸ்டோபரின் பிளாஷ்பேக்கில் அவருக்கு சோபியா மீது காதல் வ சப்படும் சீன்களில் மிகவும் அற்புதமாக நடித்திருப்பார். மேலும் இந்த படத்தின் வில்லனாக நடித்த கிறிஸ்டோபர் சென்னையைச் சேர்ந்த ஒரு மாணவர். சோபியா சினிமா பள்ளியில் பயிலும் ஒரு மாணவி ஆவார்.
மேலும் இந்தப் படத்துக்குப் பிறகு சோபியாக்கு எந்த ஒரு படம் வாய்ப்புகளும் இல்லாமல் இருந்தார். பிறகு டிக் டாக்கில் சோபியாவின் வீடியோ வெளியானது. அதனைக் கண்ட ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
இவர் டிக்டாக்கில் வந்த போது இவர் ராட்சசன் படத்தில் நடித்த சோபியா என லைக் மற்றும் கமெண்டை ரசிகர்கள் செய்து வந்தனர். இதனால் சோபியா டிக் டாக்கில் புகழ் பெற்ற காரணத்தினால் பல வீடியோக்களை வெளியிட்டார்.
இவரின் உண்மையான பெயர் ராகவி ரேணு . பிறகு டிக் டாக் தடை செய்யப்பட்டதால் இவரது புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரளாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்…