பிரபல நடிகை அனுஷ்காவுக்கு திருப்புமுனையாய் அமைந்த படம் ”அருந்ததி”.அவரது தி றமையான நடிப்பாலும், மி ரட்ட லான தோற்றத்தாலும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார்.இந்த படத்தில் கு ட்டி அனுஷ்காவாக நடித்தவர். நடிகை திவ்யா நாகேஷ் என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் மும்பையில் 1988ம் ஆண்டு பி றந்தார். தி வ்யாவின் கு டும்பம் சிறு வ யதிலேயே செ ன்னையில் வந்து செட்டில் ஆனது.
திருச்சியில் பள்ளிப்படிப்பை முடித்த திவ்யா, சென்னையில் ப டிக்கும் போது அ ண்ணனுடன் கிரிக்கெட் கோச்சிங் சென்றுள்ளார்.ஒருநாள் காய்ச்சல் காரணமாக மைதானத்தில் அமர்ந்திருந்த போது, அங்கே தெலுங்கு சீரியலின் சூட்டிங் நடந்து கொண்டிருந்தது.
திவ்யாவை பார்த்த அந்த சீரியலின் இயக்குனர், நடிக்க சம்மதமா என கேட்டுள்ளார். அதனை தொடர்ந்து திவ்யாவின் பெ ற்றோரின் சம் மதத்தை யும் பெற்று தெ லுங்கு மற்றும் த மிழ் விளம்பர படங்களில் நடித்தார்.
தமிழில் அ ந்நியன் படத்தில் விக்ரமுக்கு தங்கையாக நடித்தார். அதன் பிறகு அது ஒரு கனா காலம், ஜில்லின்னு ஒரு காதல், பொய் போன்ற ஏராளமான படங்களில் நடிகை திவ்யா நாகேஷ் அவர்கள் நடித்தார். இதுவரை தமிழ், தெலுங்கு என 40 படங்களில் நடித்த திவ்யா, தமிழில் ஹீ ரோயினாக நடித்தாலும் அவரால் ஜொலிக்க முடி யவி ல்லை.
கடைசியாக தமி ழில் இறு தியாக தேடி னேன் ன்ற படத் திலும் அதன்பிறகு தெலுங்கில் வஸ்தவம் என்ற படத்திலும் நடித்த திவ்யாவுக்கு க தாநாயகி யாக இன்னும் வெற்றிக்கனி எட்டாக்கனியாகவே இருக்கிறது. தற்போது நடிகை திவ்யா நாகேஷ் புகைப்படம் வெளியானது. இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்..