படு மார்டனாக மாறிய கண்ணம்மா! மேக்கப்பில் அடையாளம் தெரியாமல் எப்படி இருக்கின்றார் பாருங்க!!

இந்திய தொலைகாட்சிகளிலே அதிக ரசிகர்களை கொண்டுள்ள நிறுவனம் விஜய் டிவி ஆகும். இந்நிறுவனம் பல புது முகங்களை சின்னத்திரைக்கும் வெள்ளித்திரைக்கும் அறிமுகபடுதிவுள்ளது. அந்த வகையில் தற்போது அறிமுகமாகிவுள்ளார் ரோஷினி. வெள்ளை நிறம்தான் அழகு என்று இருந்த நேரத்தில் கருப்பு வெள்ளை ஒன்றும் இல்லை தன்னம்பிகைதான் முக்கியம் என்று அவர் கூறியுள்ளார். நடிகை என்றாலே அழகு அழகு என்றாலே வெள்ளை என்று அனைவரும் சொல்லும் மத்தில் தன் தன்னம்பிகைவைத்து அதை உ டைத்துள்ளார் ரோஷினி.

இவருக்கு இன்னொரு பெயர் உண்டு ரோஷினி ஹரிப்ரியன். தற்போது விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பாரதிக்கன்னம்மா சீரியலில் நடிகையாக வளம் வந்துள்ளார். இவர் தந்தை இன் பெயர் ஹரிப்ரியன் ஆவர். 1992ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவர் சென்னையில் அன்று இருந்து இன்றுவரை வசித்துவருகிறார்.

இவர் பின்னர் யூஜி படிப்பை சென்னை எத்திராஜ் கல்லூரிலும் பிஜி படிப்பை எஸ் ஆர் எம்லும் முடித்தார். இவர் தன்கல்லூரி படிப்பை முடித்தவுடன் சென்னையில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்தார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கறுப்பழகி கண்ணம்மா.போது மிதமான மேக்அப் போட்டு கொள்ளை அழகில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்து வருகின்றது.

புடவையில் பார்த்து பழகிய ரோஷினி ஹரிபிரியனை மார்டன் உடையில் பார்க்கும் போது இது பாரதி கண்ணடம்மா நாயகியா என்று ரசிகர்கள் அ திர்ச்சியில் உ றைந்துள்ளனர். ரோஷினி ஹரிபிரியனின் மா ர்டன் உடை புகைப்படத்தினையும் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)

Leave a Reply

Your email address will not be published.