விதவிதமான மாடர்ன் உடையில் தொகுப்பாளினி ஜாக்குலின்! ஹீரோயின்களையும் மிஞ்சிடுவார் போல..! வைரலாகும் புகைப்படம்

தொகுப்பளினியாக பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றான விஜய் டிவியில் களம் இறங்கி மக்கள் மனதை கவர்ந்து பிறகு தமிழ் சினிமாவில் வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்து மக்களிடையே பெருமளவு ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஜாக்குலின்.மேலும் இவர் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார்.

இவர் சின்னத்திரையில் சீரியல் தொடர்களிலும் நடித்தும் இருக்கிறார்.இவர் தொகுப்பாளராக இருந்து வந்த ஜாக்குலின் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று இவர் சீரியல் தொடரிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார்.

மேலும் ஜாக்குலின் விஜய்டிவியில் தொகுப்பாளராக களம் இறங்கி பல நிகழ்ச்சியின் நடுவராகவும் பணியாற்றி யுள்ளார்.

விஜய் டிவியில் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் கலக்க போவது யாரு. இந்த நிகழ்ச்சியின் 5 ,6 , மற்றும் 7 ஆவது சீசனை தொகுப்பாளர் ரக்ஷனுடன் சேர்ந்து தொகுத்து வழங்கிய ஜாக்குலின் தற்போது திரைப்படங்களில் நடிக்க துவங்கிவிட்டார்.

இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.அது மாத்திரம் இன்றி அவரின் புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.