விஜயகுமாரின் மகள் வீட்டில் நடந்த விஷோசம்! ஸ்ரீ தேவியை உரித்து வைத்திருக்கும் மகள்! பேரழகில் ஜொலிக்கும் குடும்பம்

பழம் பெரும் சினிமா தம்பதிகளான விஜயகுமார்- மஞ்சுளாவிற்கு 4 பெண் மற்றும் 1 ஆண் பிள்ளை இருப்பது நமக்கு தெரியும். இதில் நடிகை ஸ்ரீதேவி என்பவரை தெரியும். சில நபர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. தற்போது இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? எங்கிருக்கிறார் என்பது நம்மில் பல பேருக்கு தெரியாது. 1986 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த நடிகை ஸ்ரீதேவி சென்னையில் தான் பிறந்து வளர்ந்தார். 1992 ஆம் ஆண்டு நடிகர் சத்யராஜ் நடித்த “ரிக்ஷா மாமா ” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பின்னர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.நடிகை ஸ்ரீ தேவியின் செல்ல மகள் ரூபிகா இன்று தன்னுடைய 5 ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடியுள்ள இவர், மகளுடன் எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார்.

 

புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அப்படியே ரிச்சா மாமா படத்தில் பார்த்த அவங்க அம்மா ஸ்ரீ தேவி போலவே இருப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.

 

இதேவேளை, நடிகர் விஜயகுமாரின் மகளான ஸ்ரீ தேவி ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் என்றும் நீங்காத இடத்தினை பிடித்திருந்தார்.

மில்லியன் இதயங்களை வென்ற குறித்த புகைப்படங்களை தற்போது இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது.