நயன்தாராவின் ரீல் மகள் இது?? இவ்ளோ பெருசா வளர்ந்துட்டாங்களே!! பேரழகில் ஜொலிக்கும் புகைப்படம்..

தென்னிந்திய சினிமாவில் பல புதுமுக நடிகைகள் வலம் வந்த போதிலும் இன்றளவும் திரையுலகில் தனக்கான முதன்மை இடத்தை வகிப்பதோடு பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு பல மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளதோடு தென்னிந்திய அளவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார். ஏற்தனையோ நடிகைகள் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் இருக்கும் நிலையில் இவர் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை இன்றளவும் பெரிதளவில் வைத்துள்ளார்.

இந்நிலையில் கேரளாவை பூர்விகமாக கொண்ட மலையாள படங்களில் நடித்து பிரபலமானதை காட்டிலும் தமிழ் மொழியில் நடித்து பிரபலமானது தான் அதிகம். இந்த நிலையில் தமிழில் பல படங்களில் நடிதுள்ளதோடு அதிக சம்பளம் வாங்கும் ஒரே நடிகையும் இவரே ஆவார். இருப்பினும் பல மொழி படங்களில் நடித்து வரும் நயன்தாரா மலையாள படங்கள் என்றால் தவறாமல் நடித்து விடுவார்.

இயக்குனர் அஜய் ஞானமுத்து முத்து இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான படம் இமைக்கா நொடிகள். இந்த படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்திருப்பவர் பேபி மானஸ்வி, நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியின் மகள் தான் இந்த மானஸ்வி.

அப்பாவையே தூ க்கி சாப்பிடும் அளவுக்கு படங்களில் நடிப்பை வெளிப்படுத்திய மானஸ்விக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன.தொடர்ந்து மாமனிதன், ச துரங்க வே ட்டை 2, சு ட்டு பி டிக்க உத்தரவு உட்பட பல படங்களில் நடித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் இவரது புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.அட இவ்ளோ பெருசா வளர்ந்துட்டாங்களா என ரசிகர்களே வி யந்து பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.