நடிகை அனுஷ்கா ஷெட்டியின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?? இத்தனை கோடியா..!!

அனுஷ்கா ஷெட்டி அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் அணைத்து மொழி படங்களிலும் இவர் நடித்து வருபவர்.இவர் பாகுபலி என்னும் பிரம்மாண்ட படத்தில் நடித்த பல விருதுகளை தட்டி சென்றவர் மற்றும் அந்த படம் வசூல் சாதனையை புரிந்த ஒரு படமாகும்.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இதர சினிமா துறைகளிலும் தனகென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர்.

நடிகைகளை பற்றிய வந்தந்திகள் வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே அதுவும் பிரபல முன்னனி நடிகைகளுக்கு நாம் சொல்லவே தேவையில்லை.அனுஷ்கா அவர்கள் மீது தற்போது திருமணம் செய்ய போகிறார் என்ற செய்தி தற்போது சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.

சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகை அனுஷ்கா. இதனை தொடர்ந்து தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஜொலித்து வந்தார் அனுஷ்கா.

ஆனால், இஞ்சி இடுப்பழகி படத்திற்கு இவர் உடல் எடையை அதிகரித்து, அதன்பின் குறைக்கு முடியாமல் போனதினால், பட வாய்ப்புகள் குறைய துவங்கியது. இந்நிலையில் நடிகை அனுஷ்காவின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, நடிகை அனுஷ்காவின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 100 கோடி இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

இது, அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும், திரை வட்டாரங்களில் கூறப்படுவது இவை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.