இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுதா பாருங்க? அட! அவரா இது?

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை கர்நாடக மாநிலம் பெங்களூருவை பூர்விகமாக கொண்டவர். ஆங்கில திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் அதன்பிறகு கன்னட திரைப்படம் மூலம் கதாநாயகியாக அவதாரம் எடுத்தார்.கன்னட படங்களை தொடர்ந்து தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான 180 என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் வெப்பம், கா ஞ்சனா 2 , மெர்சல் என தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடித்தார். தற்போது முன்னாள் தமிழக முதல்வரும், நடிகையுமான செல்வி. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெயலலிதாவாக நடித்துவருகிறார். இவர் யார் என்று தெரிகிறதா? வேறு யாரும் இல்லை, நடிகை நித்யா மேனன் தான் இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை.

தமிழ் சினிமா திரையுலகில் பல நடிகைகள் இருந்தாலும் நடிகை நித்யா மேனன் அவர்களுக்கு தன்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை இவர் வைத்துள்ளார். இவர் தமில்லில் அதிக படங்களில் நடிக்க வில்லை என்றாலும் இவர் தேர்ந்து எடுக்கும் கதைக்களம் அனைத்தும் வித்யாசமானதாக தான் இருந்து வருகிறது .

இவர் தமிழில் சில படங்கள் நடித்துள்ள நிலையில் இவர் ஹிந்தி, மலையாளம், கன்னடம் என அணைத்து மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இவர் தமிழில் முதல் முதலாக அறிமுகமான படம் நூற்றிஎன்பது இதில் இவர் சித்தார்த் அவர்களுடன் இணைந்து நடித்து இருப்பார்.

Leave a Reply

Your email address will not be published.