சத்ரியன் படத்தில் சிறுவயது விஜயகாந்தாக நடித்தவர் இந்த பிரபல இயக்குனரா? யார் தெரியுமா?

80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த நடிகர்களில் நடிகர் விஜயகாந்த் அவர்களும் ஒருவரே.இவர் கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார்.மக்கள் இவரை செல்லமாக கேப்டன் என்றே அழைப்பார்கள்.இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படமான இன்னிக்கும் இளமை படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

இவர் பிறகு படிபடியாக தமிழ் சினிமாவில் படங்களில் நடிக்க தொடங்கி பல லட்சம் ரசிகர்களை தன் வசப்படுத்தினர்.மேலும் நடிகர் விஜயகாந்த் அவர்கள் ரமணா, கேப்டன் பிரபாகரன், சத்ரியன் போன்ற வெற்றி படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். மேலும் விஜய்காந்த அவர்கள் தமிழ் மக்களிடையே பிரபலமடைய காரணம் இவரது தை ரியமான பேச்சு தான் யாருக்கும் அ ஞ்சாமல் பேசும் இவரது குணத்தை மக்கள் பெரிதும் வரவேர்தனர்.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜயகுமார் நடித்திருப்பார். படத்தில் பன்னீர் செல்வம் என்ற பெயரில் நடித்திருப்பார் நடிகர் விஜயகாந்த். படத்தில் சிறுவயது கேரக்டரில் பன்னீர் செல்வமாக ஒரு சிறுவன் நடித்திருப்பான். அவர் வேறு யாரும் இல்லை அவர் ஒரு பிரபல இயக்குனர்.

யார் அந்த இயக்குனர்? தல அஜித் நடித்த பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணு வரதன்தான் அந்த சிறு வயது பன்னீர் செல்வம். இவர் மேலும் ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மணிரத்தினம் இயக்கிய அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் இயக்குனர் விஷுனு வரதன்.

Leave a Reply

Your email address will not be published.