தளபதி விஜய் தனது நண்பர்களுடன் உள்ள அன்ஸீன் புகைப்படம், எப்படி உள்ளார் பாருங்க..!

தென்னிந்திய அளவில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டவராகவும் முன்னணி நடிகர்களில் முதன்மையானவராகவும் வலம் வருபவர் எல்லாராலும் செல்லமாக தளபதி என அழைக்கப்படும் தளபதி விஜய் அவர்கள். இவரது நடிப்புக்கு பட்டி தொட்டி முதல் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ரசிகர் பட்டாளம் அதிக அளவில் உள்ளது . மேலும் மக்களை தாண்டி திரையுலகிலேயே இவரது நடிப்புக்கு பல நடிகர் நடிகைகள் ரசிகர்களாக உள்ளார்கள். இப்படி இருக்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவரது பிறந்தநாள் விழா அவரது ரசிகர்களால் வெகு விமர்சையாக கொண்டாடபட்டது.

இந்நிலையில் அவரது பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் தளபதி அவர்கள் தற்போது நடித்து வரும் தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

இதனிடையே பீஸ்ட் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து நடந்து வந்தது, இதில் நடிகை பூஜா ஹெக்டேவும் கலந்து கொண்டார்.

இந்நிலையில் தளபதி விஜய்யின் எந்த ஒரு அன்ஸீன் புகைப்படம் வெளியானாலும் அது இணையத்தில் பெரியளவில் வைரலாகிவிடும். அந்த வகையில் தற்போது அவர் தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..