பொதுவாக சினிமாவில் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறதோ அதை காட்டிலும் அந்த படங்களில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்களாக நடிக்கும் குழந்தைகள் பிரபலமடைந்து விடுகிறார்கள்.
அவர்கள் அந்த படத்தில் வரும் காட்சிகள் சிறிய அளவே இருந்தாலும் அவர்களது இயல்பான நடிப்பு மற்றும் பேச்சால் மக்களை வெகுவாக கவர்ந்து விடுகிறார்கள். அந்த வகையில் தற்போது வரும் திரைப்படங்களில் பெரும்பாலும் குழந்தைகளே ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் எனலாம்.

கொரோனாவைரசு காரணத்தால் மார்ச் 27, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஆகஸ்ட் 8, 2020 முதல் மீண்டும் அதே நேரத்தில் ஒளிபரப்பாகி, நவம்பர் 19 செப்டம்பர் 2020 ஆம் ஆண்டு அன்று 863 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடரின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஒளிபரப்பாகவுள்ளது. பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த சீரியல் மௌன ராகம். இதில் ஸ்ருதி, ஷக்தி என்ற பெயரில் இரண்டு சுட்டி குழந்தைகள் நடித்தார்கள்.
அவர்கள் இருவருக்காகவே சீரியல் படு ஹிட்டாக ஓடியது என்றே கூறலாம். தற்போது இந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. புதிதாக சீரியலில் சக்தி வேடத்தில் நடிக்கும் நடிகை ஸ்ருதியை சந்தித்துள்ளார். அந்த புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.