ரஜினி தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம், எப்படி உள்ளார் பாருங்க!!

தென்னிந்திய சினிமாவில் தற்போது எத்தனையோ பல புதுவிதமான பல இளம் நடிகர்கள் கதாநாயகனாக வந்த போதிலும் அந்த காலம் தொடங்கி இன்றளவும் முன்னணி நடிகர்கள் மத்தியில் தனக்கென முதன்மையான ஒரு இடத்தை விடாது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருவதோடு பல முன்னணி நடிகர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்து வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.

ஐந்து வயது குழந்தை தொடங்கி ஐம்பது வயது பெருசு வரை இவரை பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு பல மக்களின் மனதில் தனக்கென தனி ஒரு நீங்காத ஒரு இடத்தை இன்றளவும் பிடித்து வைத்துள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினி தனது சி கிச்சைகாக அமெரிக்கா சென்றுவிட்டு அண்மையில் சென்னை திரும்பினார்.

மேலும் அவர் விரைவில் அண்ணாத்த திரைப்படத்தின் Patch ஒர்க்கிற்காக இரண்டு நாள் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள உள்ளாராம். அதனை தொடர்ந்து அண்ணாத்த படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் தொடங்கப்பட்டு, இப்படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் ரஜினியின் இந்த ஒரு அரிதான புகைப்படம் வெளியானாலும் அது இணையத்தில் ரசிகர்களிடையே வேகமாக பரவி வரும்.

அந்த வகையில் ரஜினி தனது பழைய நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அப்போது கூட செம ஸ்டைலாக உள்ள ரஜினியின் புகைப்படத்தை பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published.