90ஸ் களில் கனவு கன்னியாக இருந்த தமிழ் பட நடிகையா இது? திருமணத்திற்கு பின்னர் ஆள் அடையாளமே தெரியல..!

இன்று திரையில் ஜொலிக்கும் பா நடிகைகளும் ஒரு காலத்தில் தொகுப்பளிநிகலாகவும், சின்னத்திரை நடிகைகலாகவும் இருந்தவர்கள் தான் இன்று திரையில் உச்ச நடிகையாக ஜொலிக்கிறார்கள். இப்படி இன்று சினிமா நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகளுக்கும் சின்னத்திரை டிவி தொகுப்ப்லைநிகளுக்கும் மவுசு அதிகம் என்றே கூறலாம்.

தினமும் புதுபுது சீரியல் தொலைக்கட்சிகளில் ஒளிபரப்பாகி மக்களை மகிழ்வித்து வரும் வேளையில் அந்த சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகளும் இந்த இளசுகள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். 90ஸ் களில் கனவு கன்னி இருந்த நடிகை மந்தராவின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி அனைவருக்கும் அ.தி.ர்ச்.சி கொடுத்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித்துடன் மந்தரா நடித்துள்ளார்.ஒரு காலகட்டத்தில் உடல் எடையை குறைக்க முடியாமல் பல பட வாய்ப்புகளை இழந்தார். அதன் பின் திருமணமாகி செட்டில் ஆகி விட்டார்.

திருமணமானாலும் வாலு, ஒன்பதுல குரு போன்ற படங்களில் சும்மா தலையை காட்டி விட்டு போனார். ஆனால் பெரிதாக எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கவில்லை. தற்போது அவரின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானதும் அதை பார்த்து பலரும் அ.தி.ர்.ச்சி அடைந்தனர். அந்த அளவிற்கு அடையாளம் தெரியாமல் இருக்கிறார் மந்தரா.

Leave a Reply

Your email address will not be published.