சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ’நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் மெஹ்ரீன் பிர்சாடா. இதையடுத்து விஜய் தேவரகொண்டாவின் நோட்டா படத்தில் நடித்தார். பின்னர் ‘பட்டாஸ்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
மெஹ்ரீன் பிர்சாதா கடற்கரையில் சந்தோஷமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை பார்த்த சினிமா ரசிகர்கள் அ திர்ச்சி அ டைந்துள்ளனர்.பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மெஹ்ரீன் பிர்சாதா தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
பட்டாஸ் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் மெஹ்ரீன் க டற்கரையில் நடத்திய போட்டோஷூட்டின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த புகைப்படங்களில் மெஹ்ரீன் சந்தோஷமாக சிரித்தபடி தான் போஸ் கொடுத்திருக்கிறார். ஆனால் அவரின் தோ ற்றம், முகத்தை பார்த்து ரசிகர்கள் அ திர்ச்சி அ டைந்துள்ளனர்.
மெஹ்ரீன் எப்பொழுதும் பப்ளியாக இருப்பார். ஆனால் இந்த புகைப்படங்களில் அவரின் மு கத்தை பார்த்தால் வயதானவர் போன்று தெரிகிறது.
மேலும் ஆளும் அ நியாயத்திற்கு மெ லிந்து காணப்படுகிறார். இது கொ ரோனா பா திப் பால் ஏற்பட்டதா, இல்லை திருமணம் நின்ற க வலையா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.உ டம்பை பார்த்துக்கோங்க மெஹ்ரீன். உங்களை பார்க்கவே பகீர்னு இருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.
A happy @Mehreenpirzada is the prettiest 🌊☀#MehreenPirzada #Tollywood #TollywoodActress #Kollywood #Bollywood #BeachLife #StayHomeStaySafe pic.twitter.com/vTyUG9q9T8
— Hyderabad Times (@HydTimes) July 11, 2021