நடிகை மும்தாஜின் அண்ணன் பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா? அழகிய குடும்ப புகைப்படம் இதோ..

மோனிஷா என் மோனலிசா’ என்கிற காதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மும்தாஜ். இந்த படத்தை தொடர்ந்து, குஷி, ஸ்டார், லூட்டி உள்ளிட்ட பல படங்களில் க வர்ச்சி வே டத்தில் நடித்து, ரசிகர்களை கி றங்கடித்தார்.இவர் கடைசியாக தமிழில் 2009 ஆம் ஆண்டு வெளியான ‘ராஜாதி ராஜா’ என்கிற படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து 10 வருடங்களுக்கு பின் ‘வளையம்’ என்கிற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

மேலும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் க ட்டிப்பிடி வை த்தியம் செய்து நோ யாளிகளை குணப்படுத்துவார் கமல்ஹாசன். அதற்கு முன்பே, க ட்டிப்புடி க ட்டிபுடிடா என்று க வர்ச்சி ஆட்டம் ஆடி க ட்டிபுடி வை த்தியத்தை பர ப்பியவர் மும்தாஜ். சில்க் ஸ்மிதாபோல் தமிழில் ஒரு இடத்தை பிடிப்பார் என்று பலரும் எண்ணிய நிலையில் வந்த வேகத்தில் காணாமல் போய் விட்டார்.

தமிழ் சினிமாவில் தனது அழகிய நடிப்பினால் ரசிகர்களை க வர்ந்தவர் நடிகை மும்தாஜ்.மோனிஷா என் மோனாலிஷா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.

இதன்பின் தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்து வந்தார்.மேலும் பிக் பாஸ் சீசன் 2வில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொன்டு, தன்னை இன்னும் பிரபலப்படுத்தி கொண்டார் மும்தாஜ்.

நடிகை மும்தாஜின் அண்ணன் Ahmed என்பதை நாம் அறிவோம். அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மும்தாஜை காண வந்திருந்தார். இந்நிலையில் நடிகை மும்தாஜின் அண்ணன் Ahmed பிள்ளைகளின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..

Leave a Reply

Your email address will not be published.