குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த நடிகர் யோகி பாபு.. முதன்முறையாக வெளியான அவரது மகன் புகைப்படம்

தமிழ் திரையுலகில் காமெடி நடிகர்கள் பலர் இருந்தும் நமக்கு புடித்த நடிகர் யார் என்றல் வடிவேலு தான். அதே போல் கவுண்டமணி மற்றும் செந்தில் அவர்களை புடிக்கதவர்கள் யாரும் இல்லை. அந்த வரிசையில் இப்போது இருக்கும் காமெடியர்கள் மத்தியில் யாரும் அவ்வளவு மக்களுக்கு புடிக்கவில்லை. கோலிவுட் சினிமாவில் தனது முதல் படமான யோகி என்னும் படம் மூலம் அறிமுகமானவர்.இவர் அன்று முதல் இன்று வரை அதிக படங்களை நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் டைமிங் கலந்த நகைச்சுவை மக்கள் மனதில் இவரை இடம் பெற செய்தது. இவர் தமிழ் சினிமா முன்னணி நடிகர்களுடன் இவர் படங்கள் நடித்துள்ளார்.

 

அஜித், விஜய் மற்றும் தற்போது தலைவர் படமான தர்பார் படத்திலும் தனது காமெடியான நடிப்பை வெளிகாட்டியுள்ளார்.இந்நிலையில் இன்று யோகிபாபு மற்றும் மஞ்சு பார்கவி என்பவருக்கும் குல தெய்வம் கோவிலில் தனது நண்பர் மற்றும் உறவினர்களுடன் உற்சாகமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.பின்பு சென்னையில் மார்ச் மாதம் வரவேற்பு விழா வெகு பிரம்மாண்டமான முறையில் நடக்கும் என்று கூறியுள்ளார்.

இதை அறிந்த ரசிகர்கள் மற்றும் மக்கள் அ திர்ச்சி மற்றும் மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமா கொண்டாடும் காமெடி நடிகர்களில் ஒருவர் யோகி பாபு. ஒருகாலத்தில் சந்தானம் எப்படி எல்லா படங்களிலும் வந்தாரோ அதேபோல் இப்போது எந்த புதிய படம் எடுத்தாலும் யோகி பாபு இருக்கிறார். அந்த அளவிற்கு இப்போது அவரது மார்க்கெட் உள்ளது.

யோகி பாபுவிற்கு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் சிம்பிளாக மஞ்சு பார்கவி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணம் சிம்பிளாக நடத்திய அவர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பிரபலங்களை வைத்து சிறப்பாக நடத்த திட்டமிட்டார். ஆனால் அதுவும் கொ ரோனா கா ரணமாக நின்றுவிட்டது. கடந்த டிசம்பர் மாதம் யோகி பாபுவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் யோகி பாபு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது உடன் அவரது மகனும் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.