இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் அறிமுகமானதில் இருந்து இந்த சின்னத்திரை நிகழ்சிகளின் போக்கே மாறிவிட்டது என்று சொல்ல வேண்டும். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக பல நிகழ்சிகளை மற்ற தொலைக்கட்சிகள் அறிமுகப்படுத்தினாலும் அதனையெல்லாம் மக்கள் விரும்பி பார்க்காமல் சென்றுவிட்டனர் எம்பதே உண்மை. இப்படி இந்த நிகழச்சி மட்டுமல்லாது தற்போது சினிமா திரைப்படங்களை விட இந்த சின்னத்திரை நிகழ்சிகள் மக்களால் அதிகமாக விரும்பட்டடு பார்க்கபடுகிறது.
அதேபோல்தான் தற்போது சினிமாவில் பல படங்களில் நடித்தால் கூட சீரியல் மற்றும் சின்னத்திரை நிகழ்சிகளில் கிடைக்கும் புகழ் கிடைப்பதில்லை. இப்படி பகல் நிலவு மற்றும் கடைக்குட்டி சிங்கம் சீரியல்களின் மூலம் இல்லத்தரசிகளின் மனதை வென்றவர் சீரியல் நடிகை ஷிவானி. இவர் சீரியலில் நடித்துக்கொண்டு இருக்கும் போதே இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்,
ஆனால் தற்போது அதனையும் தாண்டி ரசிகர்கள் இவரை விருப்ப காரணம் இவர் வெளியிடும் போடோஷூட் புகைப்படங்களை பார்ப்பதர்க்ககதான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமான சிவானி தலைகீழாக தொங்கும் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.தினமும் கவர்ச்சி மற்றும் கலர்புல்லான புகைப்படங்களை பகிர்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் ஷிவானி, தற்போது வித்தியாசமாக ஒர்க்அவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக தலைகீழாய் தொங்கிக்கொண்டு ஷிவானி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும் ரசிகர்கள் ஏராளமான லைக்குகளை குவித்து சிங்கப்பெண்ணே… என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Today I will do what others won’t,
So Tomorrow I can do what others can’t. #FridayMotivation #fridaymorning #FridayFitness pic.twitter.com/EWinaQhN2k— Shivani Narayanan (@Shivani_offl) July 9, 2021