இயக்குனர் கார்த்திக் நரேனின் தந்தையை பார்த்துள்ளீர்களா? இதோ புகைப்படம்

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக நுழைந்து ஒரு கலக்கு கலக்கி கொண்டு இருப்பவர் கார்த்திக் நரேன். 2016 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளிவந்த துருவங்கள் ஆண்டு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது இவர் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த படம் ‘மாஃபியா’. இந்த படத்தில் கதாநாயகனாக வெளியாகி அருண் விஜய் நடித்து உள்ளார். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து உள்ளார். இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன் தயாரித்து உள்ளது. இந்த படத்தில் நடிகர் பிரசன்னா அருண் விஜய்க்கு வில்லனாக டிகே என்ற ரோலில் நடித்து உள்ளார்.

மாஃபியா படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. கார்த்திக் நரேன் இயக்கிய இயக்கிய படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கார்த்திக் நரேன் சில படங்களை இயக்கியிருந்தாலும் விரைவாக மக்கள் மத்தியில் பிரபலமானர்.

2016ஆம் ஆண்டு ரஹ்மான் நடிப்பில் வெளியான துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இதன்பின் இவர் இயக்கத்தில் நரகாசூரன் எனும் திரைப்படம் உருவானது. ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக அப்படம் தற்போது வரை வெளியிடாமல் இருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து அருண் விஜய், பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான மாஃபியா படத்தை இயக்கியிருந்தார். விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. மேலும் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் தலைப்பிடப்படாத, D43 எனும் திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் நரேன் தந்தையின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளத்தில் உலா வரும் அந்த புகைப்படம் இதோ..