துளி மேக்கப் கூட இல்லாமல் வெளியான நடிகை ராஷி கண்ணாவின் புகைப்படம்! வாயடைத்துப்போன ரசிகர்கள்..

தமிழில் “இமைக்காநொடிகள்”திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.ராசி கன்னா.தன் அழகான தோற்றத்தாலும் நடிப்பாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.கல்லுரி படிப்பை முடித்து விளம்பர மாடலாக இருந்த ராசி கன்னா “மெட்ராஸ் கபே “எனும் இந்தி திரைப்படத்தின் மூலம் தன் திரைப்படத்தை தொடர்ந்தார். அதன்பின் மனம், பெங்கால் டைகர், ஜெய் லவ குசா, தோலி ப்ரேமா போன்ற பல்வேறு மொழிப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் அயோக்யா,ஜெயம் ரவியின் அடங்க மறு ,சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.30-வயதான ராசி கன்னா தமிழ்,தெழுங்கு,இந்தி என என பல மொழிப்படங்களில் பிஸியாக உள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ராஷி கண்ணா.

இவர் அப்படத்தை தொடர்ந்து அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானார். மேலும் தற்போது ராஷி கண்ணா தமிழ், தெலுங்கு என வரிசையாக படங்களில் ஒப்பந்தமாகி செம பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ராஷி கண்ணாவின் உடற்பயிற்சியின் போது எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதை கண்ட ரசிகர்கள் பலரும் துளி மேக் அப் கூட இல்லாமல் ராஷி கண்ணா எப்படி உள்ளார் என விமர்சித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.