சிகப்பு நிற சேலையில் க்யுட்டாக இருக்கும் நடிகை நிவேதா தாமஸ்.. புகைப்படத்தைப் பார்த்து உருகும் ரசிகர்கள்..!

மலையாள சினிமாவிலிருந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் கலக்கிவரும் நடிகைகளில் நடிகை நிவேதா தாமஸும் ஒருவர். இவர் கமலுடன் பா பநா சம் படத்தில் நடித்தார். அதன்பின் ஜெய்யுடன் ஒரு படத்திலும், ஜி ல் லா படத்தில் விஜய்க்கு தங்கையாகவும் நடித்தார். நிவேதா தாமஸ் தமிழைவிட தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இவர் அதிகம் கவர்ச்சி காட்டி நடித்ததில்லை. ஆனால், முதல்முறையாக ஜூனியர் என்டிஆருடன் ஒரு படத்தில் கவர்ச்சிக் காட்டி நடித்தார். ஆனால், ஆபாசம்மாக இல்லாதவாறு தான் நடனம் ஆடியிருந்தார்.

இந்நிலையில், தற்போது க மிட் டாகியுள்ள ஒரு தெலுங்கு படத்தில் கவர்ச்சியா ன கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளராம். அதுவும், இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியி ல் கலக்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தன்னுடைய உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் நடிகை நிவேதா தாமஸ் அவர்கள்.

சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அ டிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார், அந்த வகையில் தற்போது சிகப்பு நிற சேலையில் சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார், இதோ அந்த கிளிக்ஸ்…

 

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Thomas (@i_nivethathomas)