நடிகை ஜெனிலியாவின் கணவர் யார் தெரியுமா? அழகிய குழந்தைகள் பாருங்க.. புகைப்படத்தை பார்த்து வியப்பில் ரசிகர்கள்!!

நடிகை ஜெனிலியா ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவர். இவர் த மி ழ், தெலுங் கு என ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வந்தவர் என்று தான் சொல்ல வேண்டும் அவர் தான் நடிகை ஜெனிலியா அவர்கள்.

ஆம் தமிழில் ஷங்கர் இயக்கி வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.இதன்பின் விஜய்யுடன் சச்சின் திரைபடத்தில் இவர் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கதாநாயகி எனும் வரவேற்பை பெ ற் றார்.மேலும் இதனை தொ டர்ந்து சென்னை கா தல், சந்தோஷ் சுப்ரமனியம், உத்தம புத்திரன், வேலாயுதம் என பல்வேறு படங்களில் நடித்து வந்தார்.

 

அந்த படத்தில் மிகவும் தைரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார். என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.

கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.ஆனால் பாலிவுட் நடிகரான Ri teish Des hmukh என்பவரை கா தலி த்து தி ரும ணம் செய்து கொண்டார். இவர்கள் திரு மணத்துக்கு பிறகு இவர்களுக்கு அழ கிய இரு பிள்ளைகள் உள்ளன.

அவர்களின் புகை படத்தை சமுகவலைதகலைளை பதிவிட்டது இல்லை. இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஜெனிலியா வெளியான இவர்கள் பிள் ளைகளின் பு கைப்படத் தை பதிவிட்டார். அதனை பார்த்த ரசிகர்கள் பார்த்த பலரும் நடிகை ஜெனிலியாவிற்கு இவ்வளவு பெரிய மகன், மகளா என கேட்டு வருகின்றனர். தற்போது அந்த பு கைப்படம் சமுக வலைதகலைளில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்..

Leave a Reply

Your email address will not be published.