ஏழுமலை’ படத்தில் நடித்த நடிகை கஜாலா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? இதுவரை பலரும் பாத்திராத புகைப்படம் இதோ

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் என்றாலே தெரியாதவர் யாரும் இல்லை.இவர் தனது 55 வது வயதில் இப்படி படம் நடிக்கிறார் என்று ரசிகர்கள் ஆச்சிரியத்துடன் பார்த்து வருகின்றன.இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் மலையாளம் போன்ற பல சினிமா துறைகளில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி பல லட்ச கணக்கான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அர்ஜுன் அவர்கள் ஹீரோவாக நடிக்கும் காலத்தில் இவர் சினிமாவின் உச்சத்தில் இருந்தவர்.

கடந்த 2002-ம் ஆண்டு ‘ஏழுமலை’ படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக அறிமுகமானவர் தான் நடிகை “கஜாலா”. அதற்கடுத்து ‘யுனிவர்சிட்டி’, ‘ஜோர்’, ‘ராம்’, ‘மதராசி’, ‘நீ வேணும்டா செல்லம்’, ‘எம்டன் மகன்’, ‘ராமன் தேடிய சீதை’ ஆகிய படங்களில் நடித்தவர்.

திடீரென்று காணாமல் போன கஜாலா படிக்கப் போய் இருப்பதாக தகவல் வந்தது. தற்போது நீண்ட கேப் ஆனதால் விட்டுப்போன FAME -ஐ மீண்டும் பெற திரைத்துறைக்கு வர முடிவெடுத்துள்ளார். அதற்கான யுக்த்தியாக போட்டோஷூட் என்பதை நன்கு அறிந்து கொண்டு அதை கையாண்டுள்ளார்.

பிகினி, ஸ்லீவ்லெஸ், மாடர்ன் டிரஸ் என மாறி மாறி பல உடைகளில் போட்டோ ஷூட் செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த நம்ம ரசிகர்கள் ” அக்கா, அம்மா ரோலுக்கு ஏன் இவ்வளவு பில்டப்?” என்று கேட்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.