இந்த படத்தில் இருக்கும் குட்டி பொண்ணு யாருன்னு தெரியுமா? இவங்க இப்போ தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நடிகை: புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாவது இந்த காலகட்டத்தில் ஒன்றும் சாதரணமான விசையமில்லை. முன்பெல்லாம் முகம் தெரியாதவர்கள் கூட நடிகையாக அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள் ஆனால் தற்போது ம்நீங்கள் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக வேண்டுமென்றால் ஓன்று உச்ச நட்சத்திரங்களின் வாரிசுகலகவோ அல்லது தயாரிப்பாளர்களின் வார்சுகலகவோ இருக்க வேண்டும்.

இப்பொழுதும் திரையில் நடித்துக்கொண்டு இருக்கும் பெரும்பாலும் நடிகைகள் இப்படி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்கள் தான் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வளம் வருகிறார் நடிகை காஜல் அகர்வால்.

மாவீரன், சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு, ஜில்லா, மாரி, விவேகம், மெர்சல் என நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்களை கவர்ந்தது.

மேலும் இவர் நடிப்பில் தற்போது இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், உள்ளிட்ட பல படங்கள் என்ற படத்தில் நடித்துள்ளார்.நடிகை காஜல் அகர்வால், அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும்.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலின் சிறு வயது புகைப்படம் தற்போது வெளியாகி, இணையத்தில் உலா வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.