நடிகை ரம்யா கிருஷ்ணனா இது? இளம் வயதில் அவர் எப்படி போஸ் கொடுள்ளார் பாருங்க..!

ரம்யா கிருஷ்ணன் 90s கிட்ஸ் அனைவர்கும் புடித்த நடிகை.இவர் நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் தான்.இவர் தனது திரை பயணத்தை 13 வயதில் ஆரம்பித்தார்.இவர் 1983 யில் வெள்ளை மனசு என்ற தமிழ் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனவர்.

ரம்யா கிருஷ்ணன் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ,கன்னடா மற்றும் ஹிந்தி என்று அணைத்து மொழிகளிலும் தனது காலடி பதித்தவர்.இவர் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.1983 யில் வெளியான வெள்ளை மனசு படத்திலிருந்து 2020 வெளியாக இருக்கும் பார்ட்டி படம் வரை இவர் நடித்துள்ளார்.

இவர் தலைவர் ரஜினிகாந்த அவர்களுடன் சேர்ந்து நடித்து வெளியான படையப்பா படம் தான் இவர் பெயரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம் பெற செய்தது.

நடிகை ரம்யா கிருஷ்ணன் தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்குபவர், தமிழ் மட்டுமின்றி பல மொழி திரைப்படங்களிலும் இவர் அசத்தியுள்ளார்.அந்த வகையில் பாகுபலி திரைப்படத்தில் ராஜமாதவாக நடித்து அந்த கதாபாத்திரத்தை ரசிகர்களின் மனதில் இருந்து நீங்காத அளவு செய்து விட்டார்.

மேலும் கடைசியாக இவர் தமிழில் சூப்பர் டீலக்ஸ், தேவ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார், இவர் தற்போது விஜய் டிவி-ன் BB ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் இளம் வயதில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.அதில் அவர் கருப்பு நிற உடையில் நீச்சல் குளத்தில் போஸ் கொடுத்துள்ளார்.