பில்லா படத்தில் தளபதி விஜய்யா..! இந்த அன்ஸீன் புகைப்படத்தை நீங்கள் பார்த்துள்ளீர்களா!

தமிழ் சினிமா அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் நடிகர்களில் தல அஜித் அவர்களும் ஒருவர்.இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்துள்ளவர்.இவர் பொது விழாக்களுக்கு வருவதில்லை இவர் வர வில்லை என்றாலும் இவரது பெயரை கூறினாலே போதும் கரகோசம் காதை கிளிக்கும். அந்த அளவிற்கு ரசிகர்கள் இவர் மேல் பாசம் வைத்துள்ளார்.

இவர் தனது கடின உழைப்பால் யார் உதவியும் இல்லாமல் சினிமா துறையில் அறிமுகமாகி தற்போது இந்த இடத்தில் என் அற்ற ரசிகர்களை பெற்றவர் தற்போது தல அஜித் அவர்கள் வெளியில் வருவது அவ்வளவு எளிதில் யாருக்கும் தெரியாது.தற்போது உலக நாடுகளை உலுக்கி வரும் நோயான கொரோன காரணமாக மக்கள் பயத்தில் உள்ளனர்.மேலும் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் எல்லாரும் தங்களது வீட்டிலையே இருந்து வருகிறார்கள்.

தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவருக்கென்று தமிழகத்தில் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இவர் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வலிமை, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

மேலும் அப்டேட் ஏதும் இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் அஜித் ரசிகர்களுக்கு, மிக விரைவில் இப்படத்தின் First லுக் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வரும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தல அஜித் நடிப்பில் இயக்குனர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பில்லா.

பிளாக் பஸ்டர் ஆன இப்படத்தின் ஷூட்டிங்கில் தளபதி விஜய்யும் கலந்து கொண்டுள்ளார், மேலும் தல தளபதி இருவரும் சந்தித்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

Leave a Reply

Your email address will not be published.