பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா இதற்கு முன் இப்படி ஒரு சீரியல் நடித்துள்ளாரா? இது எத்தனை பேருக்கு தெரியும்: யாரும் பாத்திராத புகைப்படம் இதோ

தற்போது சினிமாவையும் வெளிவரும் திரைபப்டங்களையும் தாண்டி மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருவது இந்த சீரியல் நிகழ்சிகளே என்று சொல்ல வேண்டும். வெள்ளித்திரையை விட சின்னத்திரை நாளுக்கு நாள் புதிய உயரத்தை அடைந்து வருகிறது. இப்படி புதிய புதிய சின்னத்திரை நிகழ்சிகளும் சின்னத்திரை தொடர்களும் மக்களிடையே அறிமுகமாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தாலும் கூட முன்ப்போல அந்த நிகழ்சிகளும் தொடர்களும் வருடக்கணக்கில் ஓடுவது இல்லை. இப்பொழுதெல்லாம் குறைந்த நாட்களே ஓடினாலும் டிரண்டிங்கில் வந்து விடுகிறது.

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன்-தம்பிகளின் பாசத்தை சுற்றியே கதை நகர்கிறது.

தமிழில் மக்கள் கொண்டாடியதால் தெலுங்கு, ஹிந்தி என சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. முல்லை வே டம் மாறியதும் கொஞ்சம் மக்கள் ஏற்க மறுக்க இப்போது புதிய முல்லையை ஏற்று விட்டார்கள்.

இப்போதும் கதையிலும் எந்த ஒரு பெரிய பி ரச்சனையும் இல்லாமல் ஓடுகிறது. சீரியலில் மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா. இவரால் தான் சீரியலில் பல பி ரச்சனைகளே வந்துள்ளது.

ஆனால் அதேசமயம் காமெடி பீசாகவும் இவரை சீரியலில் காட்டி வருகிறார்கள். இவர் இந்த சீரியல் நடிப்பதற்கு முன் வேறொரு சீரியலிலும் நடித்துள்ளார். சின்னதம்பி சீரியலில் செவ்வந்தி என்கிற வே டத்தில் நடித்திருக்கிறார். இதோ ஹேமாவின் சின்னதம்பி சீரியல் லுக்,